By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே கார் மோதி மின்கம்பம் உடைந்தது – கார் சேதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே கார் மோதி மின்கம்பம் உடைந்தது – கார் சேதம்
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே கார் மோதி மின்கம்பம் உடைந்தது – கார் சேதம்

Last updated: June 24, 2025 3:52 pm
June 24, 2025
56 Views
Share
SHARE

நித்திரவிளை, ஜூன் 24 –

நித்திரவிளை அருகே உள்ள விரிவிளை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு புதுக்கடை நோக்கி கார் அதிவேகமாக சென்றது. கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்ற மின்கம்பம் மீது மோதியது. இதில் மின்கம்பம் இரண்டு துண்டாக உடைந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. மேலும் காரின் முன் பகுதியும் பலத்த சேதம் அடைந்தது. தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது கார் மட்டும் நின்று உள்ளது. அதில் இருந்தவர்களைக் காணவில்லை. இதனால் விபத்து ஏற்படுத்திய காரில் எத்தனை பேர் வந்தனர், யார் யாருக்கு காயம் ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் சேதம் அடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி: எஸ் பி தலைமையில் ஏற்பு
குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
ஆட்சியரின் சிறப்பு முகாமில் அடுக்குமாடி குடியிருப்பில்
பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலை புனரமை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடை

October 24, 2024
55 Views
குமரி வழியாக கனிம வளங்கள் கடத்தல்
ரயிலிலிருந்து கீழே விழுந்த நபர் உயிருடன் மீட்டு
மாவட்ட சங்கம் சார்பில் 7வது மாவட்ட அளவிலான போட்டி
மகளிர் சுய உதவிக் குழு “ஆடு வளர்ப்பு தொகுப்பு”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account