By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடார் சிலை அமைக்கும் பணி துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடார் சிலை அமைக்கும் பணி துவக்கம்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடார் சிலை அமைக்கும் பணி துவக்கம்

Last updated: September 19, 2025 5:15 pm
September 19, 2025
57 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 19 –

சுதந்திரப் போராட்ட வீரரும் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய போராடிய வருமான தியாகி பொன்னப்ப நாடாருக்கு குமரி மாவட்டத்தில் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து இதற்கான இடம் தேர்வு நடைபெற்றது. அதன்படி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வேப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடாருக்கு சிலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ரூ.50 லட்சம் செலவில் சிலை அமைக்கும் பணி இன்று காலை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அழகு மீனா தலைமை வைத்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் சிலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., எம். எல். ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் பொன்னப்ப நாடாரின் வாரிசுகள், குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபரிடம் கூறியதாவது: குமரி மாவட்ட மக்களின் குமரி கோமதகம் என்று போற்றப்படுகின்ற எங்களுக்கு எல்லாம் அரசியல் ஆசனாக திகழ்கின்ற அமரர் பொன்னப்ப நாடார் ஸ்தாபக காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக அரசின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர். இந்த மாவட்டத்தின் மக்களின் அன்பையும் நம்பிக்கையும் பெற்று ஒரு குமரி கோமதமாக திகழ்ந்தவர். அவருடைய நினைவால் நாகர்கோவிலில் இருக்கக்கூடிய இந்த பொன்னப்பர் திடல் பக்கத்தில் அவருக்கு ஒரு திருவுருவ சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்டத்தின் மக்கள் சார்பில் முதல்வரிடம் தெரிவித்த நேரத்தில், அவர் எந்த மறுப்பும் கூறாமல் இன் முகத்தோடு அதற்காக 50 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்து அதற்கான உத்தரவையும் பிறப்பித்து இருக்கிறார்.

அதன் அடிப்படையில் இந்தப் பகுதி தேர்வு செய்யப்பட்டு இன்று குமரி கோமதகம், பொன்னப்ப நாடாருடைய திருவுருவச் சிலை இந்த பகுதியில் அமைய இருக்கிறது. இந்த நிகழ்வில் நாங்கள் எல்லோரும் வந்து அவருடைய திருவருட்சிலை அடிக்கல் நாட்டுப் பணியை துவங்கி வைப்பது எங்களுக்கு ஒரு பெரும் பெயராக கருதுகிறோம். ஏனென்றால் எங்களுடைய அரசியலில் அவர்தான் ஒரு முன்னோடி. இந்த நிகழ்வில் நாங்கள் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். குமரி மாவட்டத்தின் சார்பிலும் அவருடைய குடும்பத்தார் சார்பிலும் நாங்கள் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தமிழக முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பணி சீக்கிரமாக முடியும். வெகு விரைவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் வருகை தர உள்ளார். வருகை தருகிற போது இந்த சிலை அவருடைய திருகரங்களால் திறந்து வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சிறுவன் கண் முன்னே தந்தையை கொடூரமாக தாக்கிய உறவினர்கள் மீது வழக்கு பதிவு
மஜக பொதுச்செயலாளர் உடன் சந்திப்பு
இடையன்விளை மன்னராஜா கோவிலில் சமபந்தி விருந்து
திற்பரப்பில் பூட்டப்பட்டு கிடந்த போலீஸ் புறக்காவல் நிலையம் திறப்பு
ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடுவிளையாட்டு

கோவையில் மாநில அளவிலான “சுகுணா டிராபி–2026” ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி

April 25, 2026
19 Views
ஸ்ரீ பரஞ்சோதி தி சாம்பியன் ஆன்மீக நிகழ்ச்சி
தருமபுரி தின புத்தகத் திருவிழாவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடங்கிய மை தருமபுரி அமைப்பினர்
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டி அதிமுகவினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account