By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளையில் தனியார் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளையில் தனியார் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளையில் தனியார் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

Last updated: November 22, 2025 7:16 pm
November 22, 2025
53 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 22 –

மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (45). ஆட்டோ ஓட்டுனரான இவரது மனைவி சகிலா (42). இந்த தம்பதிகளுக்கு 19 ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தால் தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளையில் செயல்படும் செயற்கை கருத்தரிப்பு தனியார் மருத்துவமனையில் கடந்த எட்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. உடனடி அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கேரள மாநில தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எட்டு மாத கர்ப்பிணி பெண் சகிலா உயிரிழந்தார். எட்டு மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநில தனியார் மருத்துவமனையில் உள்ள உடல் குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் தான் கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். இந்த சம்பவம் தொடர்பாக செல்வராஜ் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கர்ப்பிணி பெண் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி
வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்கும் புதிய இயந்திரம்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் குமரி மாவட்ட எல்லை படந்தாலுமூடு சோதனை சாவடியில் துவக்கம்
உங்கள் செல்ல மகளுக்கு எங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டம்
முக்கடல் அணை பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய போக்குவரத்து போலீசார்

July 9, 2025
82 Views
கூட்டுறவு சங்கத்தில் மாட்டுப் பொங்கல்
தஞ்சாவூர் அரண்மனையில் பல்வேறு வளர்ச்சி பணிகள்
கீழமணக்குடியில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
இடிந்து விழுந்த அதிமுக நிர்வாகி வீடு. ரூ.5.50 லட்சம் வழங்கிய தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account