By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சீரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சீரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
கனஂனியாகுமரி

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சீரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

Last updated: October 9, 2025 7:37 pm
October 9, 2025
64 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 9 –

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சீரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பயன்பாட்டிற்கு வருவது எப்போது? கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்
கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் அருகில் மாற்றுத்திறனாளி கழிப்பறைகள் மற்றும் ஆண் பெண் பொது கழிப்பறைகள் பழுது அடைந்து விபத்துகள் ஏற்படும் நிலையில் சுகாதாரமின்றி காணப்பட்டது. இது பற்றிய செய்தி தினதமிழ் நாளிதழில் வெளியானது. செய்தி அறிந்த கலெக்டர் அழகுமீனா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கழிப்பறைகளை உடனே சரி செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து அந்த அதிகாரிகள் பழுதடைந்து காணப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண் பெண் பொது கழிப்பிடத்தை சீரமைத்து வழிகாட்டி பலகைகள் வைத்து வர்ணம் பூசி புது பொலிவுடன் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தனர். இந்நிலையில் ஒரு மாதம் மேல் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் பல்வேறு தேவைகளுக்காக கலெக்டர் அலுவலகம் வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சீரமைக்கப்பட்ட கழிப்பறைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

வடசேரி பேருந்து நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ரங்கோலி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு
நாகர்கோவிலில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள், கழிவுகள் கொட்ட கூடாது; மேயர் மகேஷ் வேண்டுகோள்
பா.ஜ.க ஒன்றிய தலைவர் அறிமுக கூட்டம்
சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு மயங்கி விழுந்த அரசு ஊழியர் சாவு; போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாவு

July 2, 2026
10 Views
திமுக பயத்தில் நடுங்கிக் கொண்டு இருக்கிறது: பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயதரணி பேட்டி
11ம் வகுப்பு பயிலும் ம.கீர்த்திகா செ.சாலினி, சி.பிரதாப் ஆகிய 3 மாணவர்கள் வெற்றி
76 ஆவது குடியரசு தின விழா
பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து பணியாளர்களிடம் வழங்க வேண்டும்: தஞ்சாவூர் மாநகரில் குப்பை தேங்கும் 263 இடங்கள் தொடர்ந்து கண்காணிப்பு: மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account