By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் 30 நாட்கள் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் 30 நாட்கள் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் 30 நாட்கள் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு

Last updated: July 13, 2026 7:44 pm
July 13, 2026
42 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 14

நாகர்கோவில் போக்குவரத்து துறை போலீஸ் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் ஒழுகினசேரி ரயில்வே மேம்பால பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரயில்வே மேம்பாலம் மற்றும் சாலை இணைக்கும் பணி நடைபெற இருப்பதால் வடசேரி, ஒழுகினசேரி சந்திப்பு வழியாக திருநெல்வேலி சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்களும், திருநெல்வேலியில் இருந்து ஒழுகினசேரி சந்திப்பு வழியாக வடசேரி செல்லும் வாகனங்களும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில் திருநெல்வேலியில் இருந்து ஒழிகினசேரி சந்திப்பு வழியாக வடசேரி செல்லும் அனைத்து வாகனங்களும் அப்டா மார்க்கெட், புத்தேரி எஸ் எம் ஆர் வி பள்ளி வழியாக வடசேரி செல்ல வேண்டும். தக்கலை, மார்த்தாண்டம் மற்றும் திருவனந்தபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் அப்டா மார்கெட், புத்தேரி, இறைச்சகுளம் மற்றும் களியங்காடு வழியாக செல்ல வேண்டும்.

வடசேரியில் இருந்து ஒழுகினாசேரி சந்திப்பு வழியாக திருநெல்வேலி வழித்தடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் வடசேரி, எஸ் எம் ஆர் வி பள்ளி, புத்தேரி, அப்டா மார்க்கெட் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். திருவனந்தபுரம் மார்த்தாண்டம் மற்றும் தக்கலையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் அனைத்து வானங்களும் களியன்காடு, இறைச்சகுளம், புத்தேரி, மார்க்கெட் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். மேலும் மீனாட்சிபுரத்திலிருந்து அவ்வை சண்முகம் சாலை வழியாக திருநெல்வேலி செல்லும் அனைத்து இலகு ரக வாகனங்களும் ஒழுகினசேரி சந்திப்பு, புதிய ரயில்வே மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.

இந்த போக்குவரத்து மாற்றம் இன்று 13ம் தேதி இரவு 11 மணி முதல் ரயில்வே மேம்பால சாலை இணைப்பு பணி முடியும் வரை 30 நாட்கள் அமலில் இருக்கும். மேற்படி மாற்றத்திற்கு பொதுமக்கள் அனைவரும், வாகன ஓட்டுனர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோட்டாறு காவல் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் அருகே தலையில் கல்லை தூக்கி போட்டு வாலிபர் கொலை: தொழிலாளி கைது
படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றும் பணி தீவிரம்
நாகர்கோவில் தொகுதி தவெக வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு
பெற்றோர்களை குறி வைத்து புதிய வகை சைபர் மோசடி
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிரடி; இந்த வருடத்தில் இதுவரை சுமார் 2.05 கோடி மதிப்புள்ள 1265 செல்போன்கள் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

50 இடங்களில் கொடி ஏற்றம் நடைபெறும்

November 6, 2024
161 Views
அதிமுகவின் 53-வது ஆண்டு துவக்க விழா
230 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
3,000 வேட்டிகளால் பிரம்மாண்ட பூக்களம்: ராம்ராஜ் காட்டன் ஆசிய சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account