By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் மீனவர் நலத்துறை அலுவலர்களுடன் 2 அமைச்சர்கள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் மீனவர் நலத்துறை அலுவலர்களுடன் 2 அமைச்சர்கள் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் மீனவர் நலத்துறை அலுவலர்களுடன் 2 அமைச்சர்கள் ஆய்வு

Last updated: June 8, 2026 6:22 pm
June 8, 2026
21 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 8 –

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களின் கோரிக்கைகள் மற்றும் கடலோர மீனவ கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் அவர்கள் ஆகியோர் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1,43,388 மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், முட்டம் (தனியார்) என மொத்தம் 4 மீன்பிடித்துறைமுகங்களும், 9 மீன் இறங்கு தளங்களும் உள்ளன. மேலும் 119 மீன்வள கூட்டுறவு சங்கங்களும், 40 மீன்வள கூட்டுறவு நியாய விலைக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும், ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும், புதிய உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டாத விசைப்படகுகளை பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கடலில் காணமால் போகும் மீனவர்கள் மற்றும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உடனடியாக அவர்கள் கரைக்கு திரும்புவதற்கு ஏதுவாக கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தினை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

மேலும் கடல் சீற்றங்களினால் பாதிக்கப்படும் கடலோர மீனவ கிராமங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மற்றும் திட்ட மதிப்பீடு தயாரிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடல் சீற்றங்களால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு உடனடியாக உதவுவதற்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தொகையினை விடுவித்து வழங்க வேண்டும்.
தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மணக்குடி மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மீனவக்குடும்பத்திற்கு சென்றடைவதை துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மீனவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் மரு.விஜய கார்திகேயன், விஜய் வசந்த், எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கோபிநாத் உள்ளிட்ட துறை அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பு காமராஜ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
கொட்டாரத்தில் சமுதாய நலக் கூடம் திறப்பு
நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்: எம்.பி தொடங்கி வைத்தார்
மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் நூதன முறையில் நகை திருட்டு: பெண் உட்பட 2 பேருக்கு வலை
ஈரோட்டில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்றுமாறு காவல்துறை அறிவுரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் பல்வேறு ஆராய்ச்சி பணி

March 12, 2025
53 Views
சட்டத்திற்கு புறம்பாக மது விற்றவர்கள் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்
பால் உற்பத்தியாளர்களுக்கு தருமபுரியில் நவீன தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்
நலத்திட்ட உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account