By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் மனநலம் பாதித்த யாசகர் மீட்பு: நிமிர் குழுவின் துரித நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் மனநலம் பாதித்த யாசகர் மீட்பு: நிமிர் குழுவின் துரித நடவடிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் மனநலம் பாதித்த யாசகர் மீட்பு: நிமிர் குழுவின் துரித நடவடிக்கை

Last updated: February 16, 2026 7:18 pm
February 16, 2026
48 Views
Share
SHARE

நல்லூர், பிப். 16 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் குப்பைகள் சேகரித்து யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை ‘நிமிர்’ மீட்புக் குழுவுடன் இணைந்து நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் பாதுகாப்பாக மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

பல ஆண்டுகளாக குமரி மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்த இவர், குப்பைகளை மூட்டை மூட்டையாக சேகரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் ₹10, ₹50, ₹100 நோட்டுகள் மற்றும் அதிகளவிலான சில்லறை பணமும் மொத்தமாக 8210 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், ‘நிமிர்’ மீட்புக் குழுவைச் சேர்ந்த காவலர்கள் ஜெயந்தி மற்றும் சுமதி சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டனர்.

மீட்கப்பட்ட நபர் இந்தியில் பேசியதுடன், தனது பெயர் தஸ்லீம் என்றும், சொந்த ஊர் அசாம் மாநிலம் குவஹாத்தி என்றும் தெரிவித்தார். இதையடுத்து அவர் உரிய பாதுகாப்புடன் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முகிலன்குடியிருப்பில் புதிய குடிநீர் தொட்டி
மனைவி மது குடிக்க பணம் கொடுக்காததால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
தணுமாலய சுவாமி கோவிலில் சுவாமி திருவிதி உலா
பனை மரங்கள் வெட்டி திருடியதாக பூதப்பாண்டி போலீசில் புகார்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் என்று நினைத்து கொசு மருந்து கலந்த தண்ணீர் குடித்த டாஸ்மாக் ஊழியர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!!

July 8, 2026
10 Views
திமுக இளைஞரணி கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்
சின்மயமிஷன் ஆஸ்ரமத்தின் 9-வது வருஷாபிஷேக விழா
கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account