By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோவாளை அருகே வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோவாளை அருகே வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக் திருட்டு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தோவாளை அருகே வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக் திருட்டு

Last updated: May 28, 2026 4:56 pm
May 28, 2026
29 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 28 –

தோவாளை அருகே வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (42). கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மாயமாகி இருந்தது.

நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சௌந்தர்ராஜன் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மேகதாது அணைத்திட்டத்தை தடுக்க வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பயணம்
இரணியலில் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட யூடியூபருக்கு எஸ்பி பாராட்டு
நாகர்கோவிலில் முதுகு தண்டுவடம் பாதித்தோர் பிரசாரம்
எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அநீதியான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!
அகஸ்தீஸ்வரம் அருகே சூறைக்காற்றில் தென்னை மரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விவசாயம் செழிக்க வேண்டி நாகலாபுரத்தில் கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம்

August 11, 2025
40 Views
நல்லாசிரியர் விருது பெற்ற கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
புதிய உறுப்பினர் அட்டை தளவாய்சுந்தரம்
நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாராத்தான் ஓட்டம்
ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account