By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொப்பூர் கணவாயில் உயர்மட்ட மேம்பால பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தொப்பூர் கணவாயில் உயர்மட்ட மேம்பால பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தமிழ்நாடுதருமபுரி

தொப்பூர் கணவாயில் உயர்மட்ட மேம்பால பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Last updated: June 15, 2026 5:59 pm
June 15, 2026
21 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 15 –

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் ரூ.905 கோடி மதிப்பீட்டில் தொப்பூர் கணவாய் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கணவாய் பகுதியின் சாலைகளை அகலப்படுத்தி சீரமைக்கும் பணியையும் தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உயர்மட்ட மேம்பாலம் பகுதி தொடங்கும் இடம் கட்டை மேடு, ஆஞ்சநேயர் கோயில், சிறிய சுரங்கப்பாதை அமைவிடம், அதிக விபத்துக்கள் நடக்கும் இரட்டைப்பாலம், எலிவேட்டட்காரிடாரின் முடிவு ஆகிய இடங்களையும் ஆய்வு செய்தார்.

இந்தப் பணிகள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் மேற்கொள்ள வேண்டும். கனரக வாகனங்கள் ஒரு வழியாகவும், இலகு வாகனங்கள் ஒரு வழியாகவும் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது திட்ட செயலாக்க அழகு திட்ட இயக்குனர் சீனிவாசலு, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், துணை காவல் ஆய்வாளர் சிவராமன், உதவி ஆட்சியர் காயத்ரி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ் ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரியால் தொடரும் உயிர் பலிக்கு முடிவு கட்டிய ஆட்சியர்! பொதுமக்கள் மகிழ்ச்சி! உயிர் பலியை பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்தை முன் வைக்கும் லாரி ஓட்டுநர்கள்
ஜிவா ஒரு மாத கால சிறப்பு சலுகைகள் திட்டத்தை தொடங்குகிறது
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்
குமரியில் அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்குகள்: கலெக்டர் அறிவுறுத்தல்
தருமபுரியில் மத்திய முதன்மை திட்டங்கள் குறித்த பயிலரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு

February 20, 2026
52 Views
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; நாகர்கோவிலில் 2 நாள் போக்குவரத்து மாற்றம்
மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா
கர்ப்ப காலத்தில் கல்லீரல் ஆரோக்கியம்: ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும் தெரிந்து கொள்ள வேண்டியவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account