By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
கனஂனியாகுமரி

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

Last updated: June 30, 2025 12:56 pm
June 30, 2025
44 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 30 –

குமரியில் பல இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள ஒரு வீட்டில் பத்தாயிரம் ரூபாய் திருடிய வழக்கிலும் வடசேரி புது குடியிருப்பு பகுதியில் 74 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடிய சம்பவத்திலும் திருட்டில் ஈடுபட்ட முட்டம் பகுதியைச் சார்ந்த நிக்சன் 28 என்பவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து எஸ்பி ஸ்டாலின் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில் நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார் மேற்பார்வையில் எஸ்ஐ அஜய் ராஜா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர் கிருஷ்ண பிரசாத், முதல்நிலை காவலர் அமுதன் ஆகியோர் சேர்ந்த தனிப்படை அமைக்கப்பட்டு இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நிக்சனை தேடி வந்தனர்.

தொடர்ந்து திருட்டு நடந்த இடங்களோடு தொடர்புடைய பல பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. பல இடங்களில் விசாரணை செய்ததில் நேற்று வடசேரியிலிருந்து வெள்ளமடம் நோக்கி நிக்சன் சென்றதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் எஸ்ஐ அஜய்ராஜா தலைமையிலான போலீசார் நிக்சனை மடக்கிப்பிடித்தனர்.

மேலும் அவரிடம் விசாரித்த போது அவர் வெள்ளமடத்திலும் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. திருட்டு வழக்கில் இருந்து தப்பி செல்வதற்காக நேற்று வெளிநாடு செல்லவும் நிக்சன் திட்டமிட்டு இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் நிக்சனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

காயமடைந்த மனைவி, தாக்கிய கணவர்
பன்றி பண்னையால் சுகாதர சீர்கேடு
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி
குளச்சலில் டாஸ்மாக் கடை அகற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் உண்ணாவிரதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்விளையாட்டு

கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு

May 16, 2025
60 Views
அமீபிக் மூளைக்காய்ச்சல்; மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்
செய்யதம்மாள் மேல்நிலை பள்ளியில் 78 ஆம் ஆண்டு
பளுகல் அருகே சோதனை சாவடியில் பெண் ஏட்டை ஆபாசமாக பேசிய நபர் கைது
திருச்சி சாரதாஸ் கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account