By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றுக: ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றுக: ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
தமிழ்நாடுதிருச்சி

தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றுக: ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

Last updated: June 9, 2026 7:26 pm
June 9, 2026
5 Views
Share
SHARE

திருச்சி, ஜூன் 9 –

தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும் என தமிழக முதல்வருக்கு விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு: தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருவெறும்பூர் விவசாய கூட்டமைப்பின் சார்பில் 20க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்துள்ளார் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் நடராஜன் தெரிவிக்கையில்: தமிழ்நாடு அரசு தேர்தல் காலத்தில் அறிவித்தபடி 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 5 ஏக்கருக்கு மேல் 50% வீதம் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்திட நடவடிக்கை எடுத்து, இந்த ஆண்டு விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும், ஒன்றிய அரசு தொடர்ந்து விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலையை ஏற்றிவருவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, ஒன்றிய அரசு உரத்தின் விலையை குறைக்க வேண்டும், உய்யகொண்டான், கட்டளை வாய்க்கால்களை தூர்வாரிட நடவடிக்கை எடுத்திட வேண்டும், திருவெறும்பூர் வட்டத்தில் 2024-25ல் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பயிர் இன்சூரன்ஸ் வழங்காமல் உள்ளது. உடனடியாக பயிர் இன்சூரன்சை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் தொடர் மழையால் சாலையில் திடீர் பள்ளங்கள்
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
தமிழக முதல்வர் குமரி மாவட்டம் வரும் நாளில் விவசாயிகள், மீனவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு
மருங்கூரில் கொளுத்தும் வெயிலில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் என்டிஏ கூட்டணி பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூருக்கு அருகே வயலில் சரக்கு வேன் கவிழ்ந்து 26 பேர் காயம்: எம்பி, எம்எல்ஏ நேரில் ஆறுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியாமாநிலம்

ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்டின் விளம்பரத் தூதராக நடிகர் துல்கர் சல்மான் நியமனம்

December 23, 2025
43 Views
சார்ந்தோர்களுக்கு ஓய்வூதிய குறைபாடுகள் உடனடியாக
தக்கலை அருகே தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கேரளா செல்லும் குமரி மீனவர்கள்
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account