By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூய்மை பணியாளர்களோடு துணை நிற்கும் உறுப்பினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூய்மை பணியாளர்களோடு துணை நிற்கும் உறுப்பினர்
மாவட்டம்

தூய்மை பணியாளர்களோடு துணை நிற்கும் உறுப்பினர்

Last updated: August 29, 2024 1:39 pm
August 29, 2024
68 Views
Share
SHARE

பொள்ளாச்சி  ஆகஸ்ட்:28

 

பொள்ளாச்சி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 ஆண்டாள் அறக்கட்டளை மற்றும் ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளை

 இணைந்து ஒருங்கிணைத்த இந்நிகழ்விற்கு நகர்மன்ற உறுப்பினர் எம்.கே. சாந்தலிங்கம் தலைமை தாங்கினார்.

 

ஆல் தி சில்ட்ரன்ஸ் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார்  வரவேற்று பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் நகரின் முக்கிய  பகுதியில் தொடர்ந்து பணியாற்றும் தூய்மை  பணியாளர்களுக்கு எதிர்வரும் வெய்யிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தண்ணீர் கேன்கள் துண்டுகள் மற்றும் குடை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

 

ஆண்டாள் அறக்கட்டளை தலைவர் எம்.கே. சாந்தலிங்கம் மற்றும் ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் ஆகியோர்  தூய்மைப் பணியாளர்களின் ஆரோக்கியம் குறித்தும் அவர்களின் சேவை பற்றியும் அவர்களுக்கான தேவைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பேசினர்.

இதில் நகராட்சி தூய்மைப் பணி மேற்பார்வையாளர் முருகேசன். ஒப்பந்ததாரர் சிபி சக்கரவர்த்தி மற்றும் ஆண்டாள் அறக்கட்டளை நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விழிப்புணர்வு பேரணியை மேயர் பரிசு வழங்கினார்
சோழவந்தான் அருகே கருப்பட்டியில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மாமியார் வரதட்சணை கொடுமை
கல்லூரி வணிகவியல் துறை தலைவருமான முனைவர்
குமரியில் யானைகளால் விவசாயிகள் பாதிப்பு:நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் வலியுறுத்தல்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு

November 1, 2025
41 Views
கல்வியும் சுகாதாரமும் முதல்வரின் இரு கண்கள்; நலன் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழாவில் பொன்முடி பேச்சு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி
நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு
மமக சார்பில் தூய்மை ஊழியர்கள் கவுரவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account