By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் ஆணையத்தின் வாக்குத்திருட்டை கண்டித்து குலசேகரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்; விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேர்தல் ஆணையத்தின் வாக்குத்திருட்டை கண்டித்து குலசேகரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்; விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேர்தல் ஆணையத்தின் வாக்குத்திருட்டை கண்டித்து குலசேகரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்; விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு

Last updated: October 25, 2025 5:07 pm
October 25, 2025
19 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 25 –

பாஜக அரசு வாக்கு திருடியதாக குற்றச்சாட்டை முன்வைத்தும், வாக்காளர்களின் பெயர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கல் ஆகியவற்றில் இந்திய தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டு வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக கூறி காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று குலசேகரம் அரசு மூடு சந்திப்பில் திருவட்டார் வட்டார ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் திருவட்டார் வட்டாரத் தலைவர் விமல் ஷெர்லின் சிங் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் வசந்த் எம்.பி அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் மற்றும் ராஜீவ் காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: நமது தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரை மூலம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சென்று மாபெரும் எழுச்சியினை ஏற்படுத்தினார். அதேபோல இந்தியா தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் நடைபெறும் போராட்டமும் நாடு முழுவதும் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்போது பக்கத்து மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் முறைகேடு நமது மாநிலத்தில் நடக்காது என கூற முடியாது. அது இங்கே நடப்பதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது.

பீகாரில் 67 லட்சம் வாக்காளர்களை நீக்கி உள்ளனர். பெங்களூரில் நடைபெற்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகளை மாற்றியுள்ளனர். இந்த வாக்கு திருட்டை மக்களிடம் கொண்டு செல்வது நமது கடமை ஒவ்வொரு பூத்திலும் நாம் பூத்துக் கமிட்டியை வலிமை படுத்த வேண்டும், எந்த திருட்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை, வருகிற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம், நல்லாட்சியினை கொண்டு வருவோம், 2029-ல் நாம் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டத்தில் எம்எல்ஏ க்கள் தாரகை கத்பட், பிரின்ஸ், அகில இந்திய பொதுக் குழு உறுப்பினர் ரத்தினகுமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், விவசாய பிரிவு தலைவர் எபனேசர், மாநில பொதுச் செயலாளர்கள் ஆஸ்கர் பிரடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம் எல் ஏ முடித்து வைத்தார்.

நிகழ்ச்சியில் குலசேகரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் வில்சன், திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வினுட்ராய், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அனீஷ், குலசேகரம் பேரூரட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தினர்கள் கொட்டும் மழையில் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அரசு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலையை சரி செய்ய கோரிக்கை
கல்லூரி மாணவி மீது பன்றி கழிவு வீச்சு
பாக்கெட்டில் கட்டு கட்டாக வைத்திருந்த லஞ்சப் பணத்தை கைப்பற்றி போலீசார்
ராகுல் காந்தி கைது; குழித்துறையில் காங். திடீர் மறியல்
நாகர்கோவில் வேட்டாளியம்மன் கோயில் அருகில் திடீர் மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

14 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது

January 10, 2025
24 Views
திருவட்டாறில் ரூ. 85 கோடியில் சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
எஸ். சி பட்டியலை விட்டு வெளியேற்ற கோரி ஆர்பாட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆம் ஆண்டு துவக்க விழா
திருப்பூரில் தி.ஹோம்ஸ் என்ற பெயரில் குழந்தைகளுக்கான பிரத்யேகமான ஷோரூம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account