By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வருகையினையொட்டி திருப்பத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வருகையினையொட்டி திருப்பத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வருகையினையொட்டி திருப்பத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்

Last updated: July 21, 2025 7:46 pm
July 21, 2025
40 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூலை 21 –

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகஸ்ட் 7-ம் தேதி வருகையினையொட்டி திருப்பத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது தேமுதிக மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் திருப்பதி அனைவரையும் வரவேற்று பேசினார். ஒன்றிய அவைத் தலைவர் குமார், ஒன்றிய பொருளாளர் கார்த்திக், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வினோத், விஜயகுமார், மாவட்ட பிரதிநிதிகள் திருப்பதி, வெங்கடேசன், அண்ணாமலை, ஒன்றிய நிர்வாகிகள் கண்ணதாசன், சிவக்குமார், ஊராட்சி கழக செயலாளர்கள் சுரேஷ், சுப்புரு, குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கழக செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட துணை C.S. சரவணன், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கார்த்தி, கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் யோகநாத், வடக்கு ஒன்றிய செயலாளர் குணபாலன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுகு ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அதிகமான தொண்டர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது
செல்போன் டவர் உபகரணங்கள் திருடிய முக்கிய குற்றவாளி
தமுமுக மற்றும் மமக நகர் அலுவலகம் திறப்பு விழா
தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் அருகே தர்மபுரி மேம்பாலத்தின் கீழ் தனியார் பேருந்து மற்றும் ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடுமருத்துவம்

தஞ்சாவூரில் மூளை சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேர் பயன்

March 11, 2026
16 Views
நியாய விலைகடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மருமகள் பூப்புனித நீராட்டு விழா
இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் ஓவிய கண்காட்சி
குமரி மாவட்ட கோயில்களில் நிறை புத்தரிசி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account