By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கணியூரில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சுடுகாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கணியூரில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சுடுகாடு
திருப்பத்தூர்மாவட்டம்

கணியூரில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சுடுகாடு

Last updated: October 15, 2024 9:32 am
October 15, 2024
155 Views
Share
SHARE

திருப்பத்தூர்:அக்:15, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அடுத்த மேட்டுக் கணியூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மற்றும் இருளர் மக்களுக்கு சுடுகாடு இடம் ஒதுக்கி தர மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர். 

மேட்டுக் கணியூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே சம்பந்தப்பட்ட மக்கள் இடத்தினை தேர்வு செய்து அந்த இடத்தில் இறந்தவர்களை புதைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் சிலர் அதே இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்கின்றனர் என்று கூறுகின்றனர்.  மேலும் இந்த சுடுகாட்டில் சுற்றுவட்டார மக்கள் இறந்தவர்களை கொண்டு வந்து புதைப்பது வழக்கம் தற்போது அதே சுடுகாட்டினை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். காலம் காலமாக மேட்டுக் கணியூர் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம் இந்த இடத்தினை மற்றவர்களுக்கு இடம் அளிக்காமல் எங்களுக்கு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மாவட்ட ஆட்சியரிடம் மனுவினை வழங்கியபோது சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு முறையான விசாரி அடிப்படையில் சரி செய்து தருவதாக கூறினார். மேட்டுக் கணியூர் கிராம மக்கள் சார்பாக வழங்கப்பட்ட மனுவின் போது அப்பகுதிரைச் சேர்ந்த ஜெயராமன், சுப்பிரமணி, பெரியாண்டி, சிவலிங்கம், வெங்கடாசலம், பெருமாள், கோவிந்தன், பழனி என இருவருக்கும் மேற்பட்டோர் மனுவினை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
STORM-X-ன் அறிமுகம்
களியக்காவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தென்னை விவசாய சங்கம் சார்பில் நாற்காலிகள் வழங்கல்
லெமூரியா கடற்கரைக்கு சுற்றுலா வந்த மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர் 5 பேர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு.
நகராட்சி அலுவலகத்தில்இந்திய குடியரசு தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வேலூரில் இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் 80ஆம் ஆண்டு விழா

September 13, 2024
162 Views
சொத்துக்காக தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
வட்டாட்சியாளர் அலுவலகம் வாசல் பூட்டி கிடக்கிறது
சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் முப்பெரும் விழா
அறிஞர் அண்ணா மாளிகையில் “மாமதுரை விழா”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account