By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
தமிழ்நாடுதேனி

தேனியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

Last updated: March 18, 2026 6:34 pm
March 18, 2026
48 Views
Share
SHARE

தேனி, மார்ச் 18 –

தமிழக சட்டமன்ற பொது தேர்தல் – 2026 வருகின்ற ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

இதனால் தேர்தல் ஆணையம் சார்பில் 100% வாக்குப்பதிவு செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்ஜீத்சிங் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியின் போது மாணவர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 100% வாக்குப்பதிவு பதிவு செய்யும் விதமாக விழிப்புணவு பாதகைகள் ஏந்தி ஊர்வலமாக தேனி பங்களா மேட்டில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்து தேனி நேரு சிலை வரை ஊர்வலமாக சென்றனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், கல்லூரி மாணவ மாணவிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஏராளமான பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் நவீன கண் அறுவை சிகிச்சை
ரெடி ஃபார் லைஃப் ரிப்போர்ட் 2025 அறிக்கை – பெண்கள் காப்பீடு செய்வதில் விழிப்புணர்வு அவசியம்
தேசிய காசநோய் கண்டறிதல் ஒழிப்பு முகாம்!
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு
கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கிலிட கோரி காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

இரண்டாம் கட்ட கணினி சுழற்சி முறை பணி ஒதுக்கீடு

January 28, 2025
103 Views
சத்துவாச்சாரியில் முருகன் டென்னிஸ் சென்டர் திறப்பு விழா
ஈரோட்டில் திருப்பூர் குமரன் சிலைக்கு செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
விளாத்திகுளம் அருகே வெவ்வேறு பகுதியில் இருவர் தூக்கிட்டு தற்கொலை
மத்திய அரசை கண்டித்து 50 இடங்களில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account