By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய அறிவியல் விருது: மேக்கோடு பள்ளி மாணவர் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேசிய அறிவியல் விருது: மேக்கோடு பள்ளி மாணவர் தேர்வு
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

தேசிய அறிவியல் விருது: மேக்கோடு பள்ளி மாணவர் தேர்வு

Last updated: March 12, 2026 6:56 pm
March 12, 2026
32 Views
Share
SHARE

களியக்காவிளை, மார்ச் 12 –

தேசிய அறிவியல் விருதுக்கு களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளார். இம்மாணவரை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.

பள்ளி மாணவர்களின் புத்தாக்க சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் மாணவர்களுக்கு தேசிய அறிவியல் விருது வழங்கப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது அறிவியல் மாதிரிகளை மேம்படுத்த ஊக்கத் தொகையாக தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

அறிவியல் சார்ந்த செயல்பாடுகளில் அதிக நாட்டம் கொண்ட இப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் பென்பின் ஸ்மார்ட் ஹெல்மெட் என்ற புதுமையான அறிவியல் கருத்துருவுக்காக இவ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாணவரை பள்ளி தலைமையாசிரியர் ஜெயராஜ், இவ்விருதுக்கான பள்ளியின் பொறுப்பாசிரியர் லிபேன்சிலி மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

விளம்பரம்

You Might Also Like

போதை பொருள் வழக்கில் சிக்கிய 30 பைக்குகள் உட்பட 72 வாகனங்கள் ஏலம்; 22, 23ம் தேதி திருச்சி, மதுரையில் நடக்கிறது
தென்தாமரைகுளம் அருகே கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
புதுக்கடை அருகே பூட்டி இருந்த வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு: போலீசார் வழக்கு
விளாத்திகுளம் அருகே ஆதார் கார்டு,ரேஷன் கார்ட் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி சிக்கியது: ரூபாய் 1 லட்சம் அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

November 27, 2024
36 Views
TAMCO மூலம் சிறுபான்மையினர் பல்வேறு வகை கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சமத்துவ நாள் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
அரசு பொது தேர்வுக்கான சிறப்பு வழிகாட்டி கையேடு
புளியமரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account