By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய பங்குக் குடும்ப விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய பங்குக் குடும்ப விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய பங்குக் குடும்ப விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Last updated: July 27, 2026 4:55 pm
July 27, 2026
21 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூலை 27 –

தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னைஆலய பங்குக் குடும்ப விழா இன்று(திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 5ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. முதல் நாளான இன்று திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.45மணிக்கு திருக்கொடி ஏற்றம், திருப்பலி நடக்கிறது.

இதற்கு கன்னியாகுமரி மறைவட்ட முதல்வர் அருட்பணி. பெலிக்ஸ் அலெக்சாண்டர் தலைமை தாங்குகிறார். கன்னியாகுமரி பங்குத் பணியாளர் மைக்கல் ஏஞ்சல் மறையுரை ஆற்றுகிறார். இரவு 8.30 மனிக்கு இன்னிசை கச்சேரி நடக்கிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 5ம் தேதி புதன்கிழமை வரை 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவில் தினமும் மாலை செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

9-ம் நாளான ஆகஸ்ட் 4-ந் தேதி செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலையும், 6:45 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. இதற்கு கோட்டாறு மறை மாவட்டச் செயலர் அருள்பணி. மரிய கிளாட்சன் தலைமை தாங்குகிறார். திருச்சி தமிழக இளையோர் பணிக்குழு இயக்குனர் அருட்பணி. ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். உடன் மண்ணின் மைந்தர்கள் மற்றும் அருள் சகோதரிகள் ஜெபிக்கின்றனர். இரவு 8.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.

10-ம் நாளான 5ந் தேதி புதன்கிழமை காலை 7.30 மணிக்கு செபமாலை புகழ்மாலை, 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு சென்னை, நம் வாழ்வு முதன்மை ஆசிரியர் அருள் முனைவர் ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். பெங்களூர் சட்டப்பணி குழு செயலர் அருள், முனைவர் கிறிஸ்து ராஜமணி மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7. 30 மணிக்கு பங்கு மக்கள் வழங்கும் இன்னிசை விருந்து நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை பங்குதந்தை எல். எட்வர்ட் மற்றும் பங்குமக்கள், பங்கு அருள்பணிப் பேரவையினர். அருள்சகோதரிகள் செய்துவருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஒரே நாளில் ரூபாய் 6 கோடி மீன்களுடன் கரை திரும்பிய சின்ன முட்டம் மீனவர்கள்
6,500 ஏக்கர் விவசாயம் முடக்கம்
செந்துறை அருகே சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
மன்னரம்பாறை ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் கலையரங்கத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது; பொது மக்களிடையே எடப்பாடி பழனிசாமி பேச்சு

September 13, 2025
76 Views
குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம்
சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள்
கூட்டணி குறித்து சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து இரண்டு நாட்களில் உரிய பதில் அளிக்கப்படும்: தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ஆரல்வாய்மொழியில் மோர்பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account