By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரைகுளம், சீதப்பால் பகுதிகளில் மது விற்ற 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரைகுளம், சீதப்பால் பகுதிகளில் மது விற்ற 2 பேர் கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென்தாமரைகுளம், சீதப்பால் பகுதிகளில் மது விற்ற 2 பேர் கைது

Last updated: July 13, 2026 5:30 pm
July 13, 2026
33 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூலை 13 –

தென்தாமரைகுளம் அருகே உள்ள அண்டிவிளை சந்திப்பில் தென் தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாக்குபையில் மறைத்து வைத்து பொதுமக்களுக்கு ஒருவர் மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

உடனே அவரை பிடித்து விசாரித்த போது தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்த பெயின்டரான கண்ணன் (45) என்பது தெரிந்தது. மேலும் அவர் கையில் இருந்த சாக்குப் பையை சோதனை செய்த போது அதில் 26 மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. உடனே அவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது அவர்மீது நாகர்கோவில், சுசீந்திரம், கோட்டார் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சீதப்பால் அருகே தாழக்குடி அனந்தபத்மநாபபுரம், யாதவர் நடுத்தெரு பகுதியை சார்ந்த ஒளவையார் என்பவர் மகன் பாடலிங்கம் என்ற துரை (50). இவர் அரசு அனுமதியின்றி மதுபாட்டிலை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி உதவி ஆய்வாளர் அனுஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிக விலைக்கு மதுபாட்டிலை விற்பனை செய்து கொண்டிருந்த பாடலிங்கம் என்ற துரையை கைது செய்து அவரிடமிருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மூவர் கைது.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் யாளி சிற்பம் மர்மமான முறையில் உடைப்பு; போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி அறிவிப்பு
செல்போன் பேச்சை கண்டித்த பெற்றோர்: மாடியிலிருந்து குதித்த மாணவி
அன்பு வனத்திற்கு கொல்கத்தாவினர் வருகை
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உலக தர வசதிகளை ஏற்படுத்த ரூபாய் 19 கோடியில் புனரமைப்பு பணிகள் தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் மேற்கூரை பழமை மாறாமல் ஓட்டுப் பணிகள் சரி செய்வது குறித்து ஆய்வு

October 16, 2025
51 Views
தூத்துக்குடி பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
குமரி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% வெற்றி: கலெக்டர் தகவல்
பணம் தர மறுத்தால் விளையாட அனுமதி இல்லை
கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account