By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை
தமிழ்நாடுதென்காசி

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

Last updated: March 25, 2026 2:52 pm
March 25, 2026
57 Views
Share
SHARE

தென்காசி, மார்ச் 25 –

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும்செவல் பகுதியை சேர்ந்த மாரிசாமி – வேல்மயில் தம்பதியினரின் 4 வயது குழந்தையான யாழினி ஸ்ரீ என்ற சிறுமி புளியங்குடி சிந்தாமணி பகுதியில் செயல்பட்டு வரும் கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்று வந்த நிலையில் பள்ளி வளாகத்திற்குள் சிறுமி மீது சொகுசு கார் மோதியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பள்ளி வளாகத்திற்குள் சிறுமி விபத்தில் சிக்கியது எப்படி? இதில் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனக்கூறி சிறுமியின் உறவினர்கள் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மாற்று பாதையில் போக்குவரத்து இயக்கப்பட்டன. மேலும் சிறுமியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதனால் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் விசாரணை முடிவுக்கு பிறகு குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவான் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: லஞ்சம் பெற்ற சிறு தொழில் வளர்ச்சிக் கழக ஊழியர் கைது
குமரி விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு நெல் மணிகளோடு வந்த விவசாயிகள்: ஆய்வு செய்த அதிகாரிகள்
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
குமரியில் குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி
குமரியில் வெவ்வேறு பகுதிகளில் குழந்தையுடன் இளம்பெண், பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

புகையிலை பொருள்கள் வருவாய்த் துறையினர் திடீர் ஆய்வு

June 23, 2024
291 Views
அச்சம்பட்டியில் திமுக 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு
கல்வி சேவை விருது பெற்ற பு.சந்திரகாந்த் புஷ்பராஜ்
ஶ்ரீ பால முருகன் கோவிலில் பக்தர்கள் காப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account