By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆட்சியர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆட்சியர் தகவல்
தமிழ்நாடுதூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆட்சியர் தகவல்

Last updated: April 11, 2026 8:20 pm
April 11, 2026
10 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஏப். 11 –

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், விசாரணைக்குப் பிறகு ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.78,07,266 ரொக்கம், வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ.10,20,278 மதிப்பிலான இலவசப் பொருட்கள், தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்ட ரூ.5,12,414 மதிப்பிலான மதுபானங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பின்பு ஆவணங்கள் மூலம் விடுவிக்கப்பட்டவை பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆதாரங்களைச் சமர்ப்பித்த உரியவர்களிடம் களிடம் விசாரணைக்குப் பிறகு ரூ.72,18,146 ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி அதிகப்படியான ரொக்கப் பணத்தையோ, பொருட்களையோ கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோடு வருகை; அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு
உண்ணாமலைகடை மகாவிஷ்ணு கோவிலில் கொள்ளை
பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பி.டி. செல்வகுமார் செலவில் 108 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது
புதிய போர் போட்டு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி
நாகர்கோவிலில் 1 .360 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; 3 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஒயிட் 32வது கிளை கடை திறப்பு விழா

December 26, 2024
95 Views
ஏகாதேசியை முன்னிட்டு 1008 நெய்தீபம் ஏற்றி வழிபாடு!
20% இட ஒதுக்கீட்டு கேட்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்
தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மேற்படி கிராம
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account