By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியம் அளிப்பேன் – ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியம் அளிப்பேன் – ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால்
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியம் அளிப்பேன் – ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால்

Last updated: July 1, 2025 12:52 pm
July 1, 2025
80 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஜூலை 1 –

தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் முக்கியம் கொடுத்து செயல்படுவேன் என்று புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள பானோத் ம்ருகேந்தர் லால் தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பானோத் ம்ருகேந்தர் லால் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று தூத்துக்குடி மாநகராட்சியின் 14-வது புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் முக்கியம் கொடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்வேன் என்று தெரிவித்தார்.

புதிய ஆணையருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விமான நிலைய போக்குவரத்து துறை கட்டுப்பாடு
ஆறு மாதத்திற்கு மேலாக வாடகை செலுத்தாத 7 கடைகள் மாநகராட்சியால் சீல் வைப்பு
மேல்மாந்தை கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்குப் தூத்துக்குடியில் பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சலில் அண்ணன் அண்ணியை வெட்டிய தம்பி மீது வழக்கு

March 10, 2025
69 Views
புதுக்கடை அருகே கடனாக கொடுத்த பணம் நகைகளை திருப்பி கேட்டவர்கள் மீது தாக்கு: 3 பேர் மீது வழக்கு
திமுக சட்டத்துறை தென் மண்டலம்-1 கூட்டம்
புயல் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள
முட்டம் பகுதியில் விழுதுகள் – ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம்: கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account