By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் எந்தவித பாரபட்சமும் இன்றி பணிகள் நடக்கிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் எந்தவித பாரபட்சமும் இன்றி பணிகள் நடக்கிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் எந்தவித பாரபட்சமும் இன்றி பணிகள் நடக்கிறது – மேயர் ஜெகன் பெரியசாமி

Last updated: June 28, 2025 1:49 pm
June 28, 2025
42 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஜூன் 28 –

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் ஜூன் 26 அன்று நடைபெற்றது. முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் உடனடியாக தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் தெற்கு மண்டலத்தில் உள்ள பகுதிகள் 2009ல் தூத்துக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் கோரிக்கைளை ஏற்று குறுகிய பகுதிகளில் கூட சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளிலும் எந்த வித பாரபட்சமும் இன்றி பணிகள் நடக்கிறது. விரைவில் தெற்கு மண்டலத்தில் மகளிர் பூங்கா, மதுகுடிப்போர் மறுவாழ்வு மையம் திறக்கப்பட உள்ளது. திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு முள்ளக்காடு வரையில் உள்ள சாலைகள் செப்பனிடப்பட்டு வருகிறது என்றார்.

முகாமில் துணை ஆணையர் சரவண குமார், கண்காணிப்பு பொறியாளர் தமிழ் செல்வன், துணை பொறியாளர் சரவணன், நகர்நல அதிகாரி சரோஜா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மண்டல தலைவர் பாலகுருசாமி, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், முத்துவேல், ராஜதுரை, வைதேகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் குறைதீர்க்கும் மனு கூட்டம்
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் விவசாயிகளுக்கு விதை, பழக்கன்று தொகுப்பு பெட்டகம் வழங்கினார்
விளாத்திகுளம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி துவக்கம்
தூத்துக்குடியில் பருவமழை முன் எச்சரிக்கை
தூத்துக்குடியில் காமராஜரின் பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புத்தளம் அருகே ஆசிரியர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு பதிவு

October 2, 2025
33 Views
புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறை
நீர்வரத்து குறைவு காரணமாக காவிரி ஆற்றில் தென்படும் முதலைகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கொடி சின்னத்தில் வாக்கு சேகரித்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account