By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Last updated: August 18, 2025 10:32 am
August 18, 2025
50 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஆக. 18 –

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் ஊராட்சியில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வட்ட வழங்கல் அலுவலர் கமலவேணி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அரசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தங்கு தடையின்றி மாணவ மாணவிகள் செல்வதற்கு வழிவகை செய்திட வேண்டும், திருவெண்ணெய்நல்லூர் சாலை மற்றும் 2015-ம் ஆண்டு அரசூர் பாரதிநகர் காலனி பகுதிக்கு வந்த கருமகாரிய கொட்டகை ஆகியவற்றை அமைத்து தர வேண்டும், பாரதிநகர் அங்கன்வாடி அருகே மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் அரசூர் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தணிக்கை செய்யப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழா
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர் அருகே 12ம் வகுப்பு படிக்கும் மாணவரை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குழுக் கூட்டம்
பொன்முடி பிறந்தநாள் விழா; திருவெண்ணெய்நல்லூர் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தேனி மாவட்டம் முத்தையன் செட்டியபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

May 12, 2024
116 Views
கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ நாகாம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை
தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ
எடப்பாடியார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக மீது எஸ்.பி. யிடம் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account