By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு 3 வழித்தடங்களில் பஸ் வசதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு 3 வழித்தடங்களில் பஸ் வசதி
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு 3 வழித்தடங்களில் பஸ் வசதி

Last updated: October 7, 2025 6:59 pm
October 7, 2025
32 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், அக். 07 –

திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பஸ் போக்குவரத்தினை முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து மாணவர்களுடன் பஸ்ஸில் பயணம் செய்து உற்சாகப்படுத்தினார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் பணிமனை 1-ல் 360பி மற்றும் விழுப்புரம் பணிமனை 2-ல் 135ஏ உளுந்தூர்பேட்டை பணிமனை T2இ ஆகிய பணிமனைகளின் மூலம் 3 வழித்தடங்களில் மாணவர்களுக்கு பேருந்து வசதியினை முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் பஸ்ஸில் கல்லூரி மாணவர்களுடன் சிறிது தூரம் பயணம் செய்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தினார்.

இதில் முன்னாள் எம்.பி., பொன்.கௌதம சிகாமணி, மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், நகர செயலாளர் பூக்கடை கணேசன், துணைத் தலைவர் ஜோதி, கல்லூரி முதல்வர் இந்திரா, போக்குவரத்து பொது மேலாளர் ஜெய்சங்கர், உதவி மேலாளர் சிவராமன், கிளை மேலாளர்கள் முருகன், விமல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பக்தவச்சலம், கிருஷ்ணமூர்த்தி, சடகோபன் மோகன்ராஜ், சுதா சீனிவாசன், ஏழுமலை, நிர்மல்ராஜ், விசுவநாதன், கிருஷ்ணராஜ், அன்பழகன், வெங்கடேசன், சி.டி. பாலு, சுந்தரமூர்த்தி, மேகலா சதீஷ், பீரங்கி குணா, பாலாஜி, சந்துரு, பரசுராமன், குமரவேல், நாவப்பன், சோமசுந்தரம், கேசவன், ஜெயபால், சிவஞானம், பிரபு, அன்பழகன், ஜெயராமன், பழனிச்சாமி, முத்து, சரவணன், ரமேஷ், தல.சித்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் நியமனம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
சுடுகாட்டு பாதை கேட்டு இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்; அதிகாரிகள் சுமூக பேச்சு வார்த்தை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

January 23, 2025
67 Views
மதுரையில் நடக்கும் ஜூலை 6 பேரணி மற்றும் மாநாடு எதற்காக? ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் கூட்டத்தில் விளக்கம்
ஆடம்பரமான குளியல் அறை சாதனங்கள்
வெள்ள சிறப்பு மராமத்து பணிகள்
கன்னியாகுமரியில் திடீர் கடல் நீர்மட்டம் தாழ்வு; சுற்றுலா படகு போக்குவரத்து பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account