By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஹிந்து சேனை நலச்சங்கம் ராணுவ மற்றும் துணை ராணுவ வீரர்களின் கூட்டமைப்பு சேனையின் 2- ஆம் ஆண்டு துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஹிந்து சேனை நலச்சங்கம் ராணுவ மற்றும் துணை ராணுவ வீரர்களின் கூட்டமைப்பு சேனையின் 2- ஆம் ஆண்டு துவக்க விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

ஹிந்து சேனை நலச்சங்கம் ராணுவ மற்றும் துணை ராணுவ வீரர்களின் கூட்டமைப்பு சேனையின் 2- ஆம் ஆண்டு துவக்க விழா

Last updated: May 21, 2024 11:21 am
May 21, 2024
164 Views
Share
SHARE

நாகர்கோயில், மே- 21,

 

கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் ஹிந்து சேனை நலச்சங்கம் ராணுவ மற்றும் துணை ராணுவ வீரர்களின் கூட்டமைப்பு சேனையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஹிந்து தர்மத்திற்கு சேவையாற்ற அர்ப்பணிப்பு எண்ணம் கொண்ட முன்னாள் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் இவ் அமைப்பின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்குதல் , சமய மாநாடு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆலங்கோடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கலையரங்கில் வைத்து நடைபெற்றது. 

குமரி இந்து சேவா குடும்ப உறுப்பினர் வளர்ச்சி வேண்டி ஆலங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது , அதன் பின்பு இந்து சமய மாநாடும், வயதிற்கு மூத்த சேனையின் துணைவியர்கள் குத்துவிளக்கு ஏற்றினர் சமய வகுப்பு மாணவர்கள் இறைவணக்கம் பாடினர், சுரேஷ் சேனை வரவேற்புரை ஆற்றினார், பிரேம் சங்கர் சேனை  தலைமையுரை ஆற்றினார், ஏக தர்மகர்த்தா ஹிந்து தர்ம வித்யா பீடம் வெள்ளி மலை சுவாமி சைதன்யானந்த ஜி மகாராஜ் ஆசியுரை வழங்கினார், ஹிந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் ஜி,  நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, பாஜக பொருளாதாரப் பிரிவு மாவட்ட தலைவர் ஜவான் ற்றி. ஐயப்பன் , மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு விஷ்வ ஹிந்து பரிஷத் வழக்கறிஞர் எல். ஆர் பிரதீப் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கொக்கோட்டு மூலை கிருஷ்ணகுமார் ஜி சேனை ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார், சேனை உறவின் குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் அதனை தொடர்ந்து 101 ஏழை குழந்தைகளுக்கு கல்வி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது,  சேனையின் ஓய்வு பெற்ற ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியும் 2023 ஆம் ஆண்டு வித்தியா ஜோதி பட்டம் பெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கப்பட்டது,

அரவிந்த் குமார் சேனை நன்றியுரை ஆற்றினார் சிறப்பு விருந்து அனைவருக்கும் உபசரிக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் சேனையின்  குடும்ப உறுப்பினர்கள் என ஏராளமான பேர்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கட்டண கொள்ளையில் ஈடுபடும் பேருந்து நிலைய
விவசாயிகளின் கோரிக்கைகள் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறும் தஞ்சாவூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர் வினோத்ரவி பேச்சு
சில்வார்பட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: தவெக தொழிற்சங்க மண்டல பொறுப்பாளர் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்
ஒட்டன்சத்திரத்தில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், வேளாண்மை விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் 15 ஏக்கர் பரப்பளவில் ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மட்டும் விளைவிக்கப்படும் பேரிச்சம்பழம் கன்றுகளை வைத்து அமோக விளைச்சல் காணும் விவசாயி

June 29, 2026
15 Views
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி கல்லூரி கனவு புத்தகங்களை வழங்கிய ஆட்சியர்!
களியக்காவிளை அருகே கிறிஸ்தவ ஆலய விழாவிற்கு முத்தாரம்மன் கோவிலில் இருந்து கொடி ஊர்வலம்
முதல் தேர்தலிலேயே திமுக கோட்டையாக விளங்கிய தஞ்சாவூர் தொகுதியை வசப்படுத்திய தவெக
ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகளவர்களின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account