By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நகராட்சியுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > நகராட்சியுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
தேனிமாவட்டம்

நகராட்சியுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

Last updated: August 17, 2024 8:59 pm
August 17, 2024
103 Views
Share
SHARE

தேனி ஆகஸ்ட் 17: 

 

போடிநாயக்கனூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் நேற்று சுதந்திரதினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் அதன் தலைவர் லோகநாதன் செயலாளர் கருப்பையா ஊராட்சி ஒன்றிய உதவியாளர் பிரபாகரன் கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . கிராம சபை கூட்டத்திற்கு முறையான அணைக்கரைப்பட்டி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் குறித்து ஆட்டோ மூலம் மைக் பிரச்சாரம் செய்து கிராம சபை கூட்டத்திற்கு கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை அழைத்ததால் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சி திட்டங்கள் வரவு செலவு குறித்த விவரங்களை கேட்டு அறிந்தனர் இதன்பின் அணைக்கரைப்பட்டி ஊராட்சியை போடி  நகராட்சியுடன் இணைப்பதற்கு தமிழக அரசு உத்தரவை ஊராட்சி பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த கிராம மக்கள் ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால் வீட்டு வரி உயர்வு 100 நாள் வேலை இழப்பு தொகுப்பு வீடுகள் கிடைக்காது போன்ற காரணங்களை கூறி அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து எந்த காரணத்தைக் கொண்டும் போடி நகராட்சியுடன் எங்கள் அணக்கரைப்பட்டி ஊராட்சியை இணைக்க கூடாது என்று கூறி இது குறித்து கிராமத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணுக்கள் எழுதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கப்பட்டன இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தென் தாமரைகுளம் அருகே லோடு ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
ஆப்சென்ட்மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி
இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி
அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்
உரிமைச் சட்ட ஆர்வலர்கள் சங்கம் சார்பில் பயிலரங்கம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் வாக்குத்திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம்

September 23, 2025
45 Views
குடியரசு தின அணிவகுப்பிற்கு தேர்வு
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.க்கள் உள்ளிருப்பு போராட்டம்
டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மனு
குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account