By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் கார் டிரைவரை தாக்கி பணம் வழிப்பறி; வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் கார் டிரைவரை தாக்கி பணம் வழிப்பறி; வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் கார் டிரைவரை தாக்கி பணம் வழிப்பறி; வாலிபர் கைது

Last updated: November 24, 2025 5:43 pm
November 24, 2025
55 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 24 –

நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளம் புதுத் தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (42). கார் டிரைவர். சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் இவர் வேலை முடிந்து புது குடியிருப்பு சுப்பையார்குளம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தாராம். அப்போது வாலிபர் ஒருவர் சிவலிங்கத்தை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

சிவலிங்கம் பணம் இல்லை என்றதும் அவரை கீழே தள்ளி காலால் மிதித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரின் சட்டை பையில் இருந்த ரூ.850 பணத்தை பறித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் அந்த வாலிபர் நடந்ததை வெளியே கூறினால் கொன்று விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பினார். இது குறித்து சிவலிங்கம் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கீழப்புத்தேரி கணேஷ் நகரை சேர்ந்த பாலமுருகன் என்ற பாலா (28) என்பவர் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான பாலா மீது ஏற்கனவே வடசேரி, கோட்டார் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இவர் அவ்வப்போது வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.ஐ. குத்தாலிங்கம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

போக்சோ குற்றவாளிக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை
களியல் அருகே கோதையாற்றில் 4 மாதங்களுக்கு பின் மீண்டும் முதலை: புகைப்படம் வெளியானதால் பரபரப்பு
ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, அங்கன்வாடி மையங்களை அமைச்சர் வினோத் ரவி திறந்து வைத்தார்
படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஈரோடு ஆட்சியர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை பெருங்குடி பகுதியில் வீட்டுமனை பட்டாவை முறைகேடாக மாற்றியது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர்

October 13, 2025
42 Views
ஆதிதிராவிட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆம்புலன்ஸ் சேவை முடக்கம்
இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தோழர் கே.பாலதண்டாயுதம் 51 வது நினைவஞ்சலி கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account