By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே 8 கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் அருகே 8 கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம் திறப்பு
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே 8 கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம் திறப்பு

Last updated: September 20, 2025 8:35 pm
September 20, 2025
47 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், செப். 20 –

திருவெண்ணெய்நல்லூர் அருகே 8 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மணக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி 88 லட்சம் மதிப்பில் புதிதாய் கட்டப்பட்ட 8 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது மனக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 8 கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இதில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஆர்.டி.ஒ., முருகேசன், மாவட்ட கல்வி அலுவலர் சேகர், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர்.விஸ்வநாதன், நகர செயலாளர் பூக்கடை கணேசன், தாசில்தார் செந்தில்குமார், பி.டி.ஒ. பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் கௌரி கோவிந்தராஜுலு, ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, துணைத் தலைவர் உமா நாவப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அபிதா முருகவேல் மற்றும் நிர்வாகிகள் பக்தவச்சலம், சடகோபன், சுதா சீனிவாசன், ஏழுமலை, மாதவன், ராஜ்மோகன், விஸ்வநாதன், கிருஷ்ணராஜ், நிர்மல்ராஜ், வெங்கடேசன், குமரவேல், ஆமூர் செந்தில், கிளை செயலாளர்கள் சோமசுந்தரம், கேசவன், சிவஞானம், ஜெயபால், ஜெயராமன், பழனிச்சாமி, முத்து, அன்பழகன், பழனிச்சாமி சரவணன், தல.சித்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக பள்ளி தலைமை ஆசிரியர் விஜயபால் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரம்
பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்; விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

ஏழை எளிய 100 மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கிய தவெக-வினர்

June 26, 2025
54 Views
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
செங்கல் சிவபார்வதி கோயில் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட் புக்குகள் வழங்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தால் அன்னாசிப்பழம் விளைச்சல் கடுமையான பாதிப்பு.
ஜ .எஸ்.இ. டி நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account