By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் விஜயாபுரம் பி.வி.பி பள்ளியில் பிரம்மாண்டமான கின்னஸ் உலக சாதனை!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் விஜயாபுரம் பி.வி.பி பள்ளியில் பிரம்மாண்டமான கின்னஸ் உலக சாதனை!!
தமிழ்நாடுதிருப்பூர்விளையாட்டு

திருப்பூர் விஜயாபுரம் பி.வி.பி பள்ளியில் பிரம்மாண்டமான கின்னஸ் உலக சாதனை!!

Last updated: March 3, 2026 5:37 pm
March 3, 2026
47 Views
Share
SHARE

திருப்பூர், மார்ச் 03 –

​திருப்பூர் அருகே விஜயாபுரத்தில் உள்ள பாரதி வித்யா பவன் (BVB) சீனியர் செகண்டரி பள்ளியில்,
ரோவர்ஸ் (Rovers) அமைப்பு மற்றும் பி.வி.பி பள்ளிகள் இணைந்து கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 01, ஆகிய 2 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கின்னஸ் சாதனை ​நிகழ்ச்சியின் முதல் நாளில் பல்வேறு தடகளப் போட்டிகளும், இரண்டாவது நாளில் மாணவர்களின் வலிமை, ஒழுக்கம் மற்றும் பாரம்பரிய தற்காப்புக் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளும் நடைபெற்றன. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விளையாட்டு போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைத் திருப்பூர் மாவட்டக் கல்வி அதிகாரி எம். மணிமாறன் தொடங்கி வைத்தார். பி.வி.பி பள்ளிகளின் தலைவர் செல்வராஜ் மற்றும் தாளாளர் நளினி செல்வராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

இதில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மண்டல காசாக்ராண்ட் (Casagrand) நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர் சரத்குமார் மற்றும் கோவை ஹூண்டாய் (Kovai Hyundai) நிறுவனத்தின் ஏ.ஜி.எம் சையத் முகமது ரியாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

மாவட்டக் கல்வி அதிகாரியால் தொடங்கி வைக்கப்பட்ட ஒலிம்பிக் ஜோதியை சுமந்து வந்த மாணவர்களான சுமஅபினவ் கிருஷ்ணா, கேஜஸ்வின், ஜி. தன்ஷிகா, கே. கீர்த்திகா, எஸ். அஸ்மத் ஹசனா, பி. பகத், எஸ்.ஏ. தரணி தரன், எம். தஸ்னீம், டி. லக்ஷனா, எஸ். அனீஷ், ஜி.சி. மோகித் வர்ஷன் மற்றும் எஸ். நக்ஷத்ரா ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஒற்றுமை, விளையாட்டு உணர்வு மற்றும் சிறந்து விளங்குதலைக் குறிக்கும் வகையில், பள்ளியின் தலைவரின் புதல்வி நக்ஷத்ரா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தனர்.

ஒவ்வொரு பிரிவிலும் ஓட்டப்பந்தயம் கராத்தே சிலம்பம் ஆகிய போட்டியில் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் மலேசியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தவெக வெற்றி கொண்டாட்டம்: தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி!!
அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு: பாஜக அவசர ஆலோசனை
பெரி கல்வி குழுமத்தின் சார்பில் Peri Tech Expo 2025 நிகழ்ச்சி
தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு சிறந்த தொண்டு நிறுவன விருது!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

July 29, 2025
78 Views
குன்றத்தூரில் தமிழ்நாடு அரசு சார்பில் தெய்வச் சேக்கிழார் விழா
உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளி மாணவர்கள் மனித சங்கிலி நடத்தினர்
மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டி
நட்டாலம் மகாதேவர் கோவிலில் நாம அச்சனைநாளை நடக்கிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account