By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் இந்திய முஸ்லிம் லீக் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் இந்திய முஸ்லிம் லீக் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் இந்திய முஸ்லிம் லீக் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Last updated: May 22, 2026 6:49 pm
May 22, 2026
39 Views
Share
SHARE

திருப்பூர், மே 22 –

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜகான் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசில் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனைக் கொண்டாடும் விதத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாவட்டத் தலைவர் என்.சையது முஸ்தபா தலைமையில் திருப்பூர் பெரிய கடை வீதி மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு இன்று ஜும்மா தொழுகை முடிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நிகழ்வில் சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில செயலாளர் எம் ஹபீபுர் ரஹ்மான், முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர் மௌலவி அப்துல் கலாம், ஆசாத் சிராஜ் ஹஜரத், தெற்கு தொகுதி செயலாளர் முகமது அய்யூப், STU மாவட்ட பொருளாளர் ராஜா, முஹம்மது ஹவுசிங் யூனிட் ஷேக் அப்துல்லா, யூத் லீக் முஜிபுர் ரஹ்மான், 45வது வார்டு பிரைமரி குடைகாரர் ஹபீபுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு முன்னாள் பொதுச் செயலாளர் முகமது யாசர், பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைவர் ஹாஜி வி.கே.எம்.ஷாஜகான், தமிழக வெற்றி கழக மாவட்ட துணை செயலாளர் குத்புதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
புதுக்கடை அருகே பெற்றோரின் சொத்தை போலி கையெழுத்திட்டு பைனான்சில் லோன் வாங்கிய மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு
1.7 கோடி லட்சம் மதிப்பீட்டில் அலுவலகம் கட்டும் பணி
கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற நிர்வாகிகளுடன் குளச்சல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலோசனை
மன்னர் பரம்பரை என நினைப்பவர்கள் ஆட்சி வேண்டாம்; அதிமுகவுக்கு வாய்ப்பு தாருங்கள்: எடப்பாடி பழனிச்சாமி ஆரல்வாய்மொழியில் பரப்புரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மேல சங்கரன் குழி ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்

July 1, 2024
109 Views
குமரியில் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம்
மக்கள் குறை தீர்க்கும் நாளில் 605 மனு
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி தஞ்சாவூரில் மருத்துவ முகாம்: தவெக சார்பில் நடந்தது
ஆணையாளர் தலைமையில் கலந்தாய்வு ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account