By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு
தமிழ்நாடுதிருப்பத்தூர்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு

Last updated: August 25, 2026 4:30 pm
August 25, 2026
33 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஆக. 25:

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ்த்துறை வீரமாமுனிவர் தமிழ் மன்றம் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறை மாணவர் யோகேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். அருட்தந்தை முனைவர் தியோபில் ஆனந்த் ஆசியுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் (சுழற்சி-2) முனைவர் ம. சரளாதேவி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்லூரியின் முன்னாள் மாணவரும், அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளருமான ரஜினி, ‘நாலும் இரண்டும் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியை வீரமாமுனிவர் தமிழ் மன்றத் தலைவர் இரா. இராஜா மற்றும் உதவிப் பேராசிரியர்கள் முனைவர் கோ. கமலா, முனைவர் ச. மணிமேகலை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் இருபால் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறை மாணவி பிரிசில்லா தொகுத்து வழங்கினார். நிறைவில் ஆங்கிலத் துறை மாணவர் சாவியோ ராகுல் ராஜ் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் டெம்போவில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கோவையில் ஹர்ஷினி ஜுவல்லர்ஸ் நகை கடை திறப்பு விழா
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்ந்து மூடல்: மது பிரியர்கள் அவதி
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ஈரோட்டில் அப்பல்லோ பல் மருத்துவமனை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா

January 18, 2025
54 Views
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி – IV தேர்வு
2026 சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற கிறிஸ்தவ திருச்சபைகளில் பிரார்த்தனை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 1435ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 32 நபர்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் ரேவதி, அசோக்குமார் எம் எல் ஏ முன்னிலையில் வழங்கினார்
மாவட்டத்தில் வீடுகட்ட விரைவான அனுமதி வழங்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account