By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருப்பதிசாரம் டோல்கேட்டில் தகராறு – குமரி விசிக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருப்பதிசாரம் டோல்கேட்டில் தகராறு – குமரி விசிக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு
கனஂனியாகுமரி

திருப்பதிசாரம் டோல்கேட்டில் தகராறு – குமரி விசிக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு

Last updated: June 16, 2025 6:38 pm
June 16, 2025
49 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 16 –

நாகர்கோவில் அப்டா மார்க்கெட் முதல் காவல் கிணறு சந்திப்பு வரை நான்கு வழிச் சாலை தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதில் திருப்பதிசாரத்தில் டோல்கேட் அமைந்து வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (14ம் தேதி) காலை 7:30 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து காரில் சென்ற விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் டோல்கேட்டில் 1-ம் நம்பர் பூத் வழியாக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பணியாளர் 1-ம் நம்பர் பூத் சர்வர் இயங்கவில்லை. எனவே 2-ம் நம்பர் பூத் வழியாக வாருங்கள் எனக் கூறியுள்ளார். இதில் அங்கிருந்த ஊழியர் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் டவுண் ரயில்வே நகர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (21) என்பவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விடுதலை சிறுத்தை கட்சியினர் டோல்கேட் ஊழியர் ஆகாஷை ஆபாசமாகப் பேசி பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி பூத் 2-ல் போடப்பட்டு இருந்த பேரிகார்டை அடித்து சேதப்படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஆகாஷ் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்டச் செயலாளர் லியாகத் அலி, மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் செல்வி மற்றும் நிர்வாகிகள் ரெஜி என்ற கருப்பு ரெஜி, ஆல்வின் ஜோஸ், சுபாஷ் மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது பி.என்.எஸ். பிரிவு 189 (2), 126 (2), 296 (பி), 324 (4), 351 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆடராவிளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா…!
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பள்ளிக்கு சென்று வருகிறேன் எனக் கூறி சென்ற இரு மாணவர்கள் காணவில்லை
பசுமை வளத்தை மேம்படுத்த மரக்கன்று நடும் பணி
மருத்துவ கழிவுகள் வெளியில் கொட்டி எரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மருத்து மனையின் மார்பகப் புற்றுநோய்க்கான

October 28, 2024
50 Views
அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா
காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிப் படுகொலை
தனியார் மருத்துவ மனைகளில் சார் ஆட்சியர் திடீர் ஆய்வு
கொல்லம் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account