By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தினத்தமிழ் செய்தி எதிரொலி; அஞ்சுகிராமம் பேரூராட்சி சாலைகளை சரிசெய்யும் பணி தொடங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தினத்தமிழ் செய்தி எதிரொலி; அஞ்சுகிராமம் பேரூராட்சி சாலைகளை சரிசெய்யும் பணி தொடங்கியது
கனஂனியாகுமரி

தினத்தமிழ் செய்தி எதிரொலி; அஞ்சுகிராமம் பேரூராட்சி சாலைகளை சரிசெய்யும் பணி தொடங்கியது

Last updated: September 10, 2025 5:33 pm
September 10, 2025
80 Views
Share
SHARE

அஞ்சுகிராமம், செப். 10 –

அஞ்சுகிராமம் பேரூராட்சி குமரி மாவட்டத்தில் கடைகோடியில் அமைந்துள்ளது. அஞ்சுகிராமம் பேரூராட்சி 15 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 15 வார்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளான இலட்சுமிபுரம், சிவ சுப்பிரமணியபுரம், பரப்பு விளை பகுதிகளில் ஒன்றிய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணி சுமார் இரண்டு ஆண்டுகளாக மந்த நிலையில் நடைபெற்று வந்தது.

ஜல்-ஜீவன் திட்டத்தையும், அம்ரூத் 2.0 பணிகளை தமிழகம் முழுவதும் ஒப்பந்தகாரர்கள் மொத்தமாக டெண்டர் எடுத்து சரிவர துரிதமாக பணிகளை செய்யாமல் சாலைகளின் காங்கிரீட், பேவர்பிளாக், தார்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் தோண்டி பைப்புகள் பதிக்கப்பட்டது. கடந்த 2023 டிசம்பர் மாதம் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் பணிகள் ஒதுக்கப்பட்டு 2024 டிசம்பருக்குள் பணிகள் முடிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிவடையாததால் கூடுதல் மூன்று மாதங்கள் ஒதுக்கப்பட்டது. இருந்தபோதிலும் 75% பணிகள் முடிவடையாமல் ஒப்பந்தகாரர்களுக்கும், பணியாளர்களுக்கும் கருத்துவேறுபாட்டால் பணிகள் தோய்வு நிலையில் உள்ளது.

மேலும் குடிநீர் இணைப்புக்காக அனைத்து வார்டுகளிலும் உள்ள காங்கீரிட், பேவர்பிளாக் ஓடுகளை அகற்றியும், கிராம சாலைகள், தேசிய சாலைகளை தோண்டி மூடாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் மற்றும் டூவீலரில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தெருக்கள் மிகவும் குறுகலாக உள்ளதால் டூவீலர்களில் வருவோர் விபத்துக்களில் சிக்கி அவதிப்பட்டு வந்தனர். சமீபத்தில் 80 வயது மூதாட்டி ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்தபோது பள்ளத்தில் தவறி விழுந்து படுங்காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் தோண்டப்பட்ட சாலைகளை சீர்செய்து தரும்படி பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நிர்வாகம் புறக்கணிக்கிறதோ என பொதுமக்கள் கருதினர். எனவே காலை, மாலை என இரு சமயங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் சாலைகளில் உள்ள பேவர் பிளாக் கற்களை சரி செய்து வந்தனர்.

போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற அரசு அதிகாரிகளை முடுக்கிவிட வேண்டுமென இலட்சுமிபுரம், சிவ சுப்பிரமணிய புரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனையடுத்து தினத்தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இச்செய்தியின் எதிரொலியாக செயல் அலுவலர் உஷா கிரேஸி, பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ, துணைத் தலைவர் காந்திராஜ் ஆகியோர் ஒப்பந்தகாரரை அழைத்து பணிகளை துரிதமாக முடிக்க வற்புறுத்தினர். இதனையடுத்து குண்டும் குழியுமான சாலைகள் சரிசெய்யும் பணி வேகமெடுத்தது. இப்பணிகளை அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்தி ராஜ் பார்வையிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் மே தின வாழ்த்து.
குளச்சலில் இறால் மீன் சீசன் துவக்கம்: விலை குறைவால் மீனவர்கள் கவலை
சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
கடன் செலுத்த முடியாத பெண் தற்கொலை
மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய தேர் பவனி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி

October 2, 2024
96 Views
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அகற்றி சாதனை
சானல் சீரமைப்பில் அதிகாரிகள் மெத்தனத்தால் சாகுபடியே கேள்விக்குறி
தைப்பொங்கல் முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்
மதுரை வைகை விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account