By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் இறால் மீன் சீசன் துவக்கம்: விலை குறைவால் மீனவர்கள் கவலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் இறால் மீன் சீசன் துவக்கம்: விலை குறைவால் மீனவர்கள் கவலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சலில் இறால் மீன் சீசன் துவக்கம்: விலை குறைவால் மீனவர்கள் கவலை

Last updated: April 18, 2026 3:31 pm
April 18, 2026
78 Views
Share
SHARE

குளச்சல், ஏப். 18 –

குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களில் மீன்பிடித் தொழில் நடைபெறுகிறது. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிகளுக்கு சென்று தங்கி மீன்பிடித்து விட்டு குறைந்த பட்சம் 10 நாட்கள் கழிந்து கரைக்கு வருவது வழக்கம்.

ஆழ்கடல் பகுதியில் கேரை, சுறா, கணவாய், இறால் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் பகுதியில் கேரை மீன் சீசன் ஆக இருந்தும், அந்த மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் ஆழ் கடல் பகுதியில் சென்று மீன்கள் கிடைக்காமல் விசைப்படகுகள் ஏமாற்றத்துடன் கரை திரும்புவது வாடிக்கையாக உள்ளது. ஒரு சில படகுகளில் மீன் பிடிக்க செல்பவர்கள் சிறிதளவு மீன்களுடன் கரை திரும்புகின்றனர். அவர்களுக்கும் சம்பளம் மற்றும் டீசல் செலவிற்கு கூட வருமானம் கிடைக்காத நிலை உள்ளது.

இந்த நிலையில் நேற்று கரை திரும்பிய 2 விசைப்படகுகளில் குறைந்த அளவு சிறிய இறால் எனப்படும் புல்லன் மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக் கூடத்தில் இறக்கி வைத்து விற்பனை செய்தனர். இந்த வகை புல்லன் இறால் கிலோ தலா ரூ.50க்கு விலை போனது. இது வழக்கமான விலை விட குறைவு.

இந்த புல்லன் இறால் முன்பு கிலோ ரூ.70 வரை போனதென்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விசைப்படகு உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குளச்சலில் போதிய மீன்கள் கிடைக்காததால் மீன்பிடித் தொழில் மிகவும் மந்தமான நிலையில் உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பணி நிரந்தரம் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பர்கூரில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா: மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறல் நல திட்ட உதவிகளை வழங்கினார்
மேல சூரங்குடியில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலை
பெரும்பாலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை இணைந்து புகையிலை விற்பனை செய்த கடைக்கு 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடை இயக்க தடை
தக்கலையில் போக்சோ வழக்கில் சாட்சியமளித்த நர்சிங் மாணவியை தாக்கிய தந்தை கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு

August 12, 2024
109 Views
தென்காசி மாவட்டத்தில் களை கட்டிய ரமலான்
பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்: 138 பொதுமக்கள் பயனடைந்தனர்!
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றத்திறனாளி
வங்கி சேமிப்பு வட்டி விகிதத்தை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account