By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக தலைவர், செயலாளர், பொறுப்பாளர்கள் பணி நிறைவு விழா நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக தலைவர், செயலாளர், பொறுப்பாளர்கள் பணி நிறைவு விழா நிகழ்ச்சி
திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக தலைவர், செயலாளர், பொறுப்பாளர்கள் பணி நிறைவு விழா நிகழ்ச்சி

Last updated: July 5, 2025 6:20 pm
July 5, 2025
52 Views
Share
SHARE

திண்டுக்கல், ஜூலை 5 –

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர், பொறுப்பாளர்கள் பணி நிறைவு விழா நிகழ்ச்சி மற்றும் அரும்பியதும் விரும்பியதும் நிகழ்ச்சி ஜூலை மாதம் பிறந்த நாள் மற்றும் மணநாள் கொண்டாடும் சங்க உறுப்பினர்களை வாழ்த்தும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் சுவாகத் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H. புருசோத்தமன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னதாக ஜூலை மாதம் பிறந்த நாள் மற்றும் மணநாள் கொண்டாடும் சங்க உறுப்பினர்களை வாழ்த்தும் விதமாக பிறந்தநாள் மற்றும் மணநாள் கேக்குகளை வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் Rtn.R. சண்முகசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் பல்வேறு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் Rtn.D. பவன்ஜி பட்டேல் , திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநர் Rtn.M. செல்வகனி, Rtn.S. சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின்போது மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் விடைபெறும் நிகழ்ச்சியில் செய்த சேவைகள் திரையில் ஒளிபரப்பப்பட்டு காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P. சந்திரசேகரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறை
தேசிய அளவிலான ரோல் பால் போட்டியில்
ஜி.டி.என். கலைக்கல்லூரியில் 61-வது ஆண்டு விழா.
சாஸ்திரி நகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளராக பணியாற்றிய K.பன்னீர்செல்வம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

July 24, 2025
44 Views
புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா. கொடியேற்றத்துடன் தொடக்கம்
போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை; ரூ.12,000 அபராதம்; தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வழக்கறிஞர் அணி சார்பில் விளையாட்டு உபகரணங்கள்
500 மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account