By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திங்கள்நகர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திங்கள்நகர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

திங்கள்நகர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது

Last updated: January 20, 2026 5:57 pm
January 20, 2026
47 Views
Share
SHARE

குளச்சல், ஜன. 20 –

குருந்தன்கோடு அருகே உள்ள செக்காரவிளை பகுதியை சேர்ந்தவர் பிச்சலிங்கம் மனைவி லலிதா (57). இவர் மைலோடு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் செல்ல திங்கள்நகர் பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு வேறு சில பெண்களும் நின்றனர்.

அதில் ஒருவர் லலிதா வைத்திருந்த பையில் இருந்த மணி பர்சை நைசாக திருடினார். அதனை மற்றொரு பெண்ணிடம் கொடுத்துள்ளார். அந்த பெண் மூன்றாவதாக ஒரு பெண்ணிடம் மாற்றி உள்ளனர். இந்த செயலை பொதுமக்கள் கவனித்து விட்டனர். அவர்கள் அந்த 3 பெண்களை மடக்கி பிடித்தனர்.

பின்னர் லலிதா தனது பர்சில் ரூபாய் 23 ஆயிரத்து 700 ரூபாய் வைத்திருந்தது மாயமானதை கண்டார். இதை அடுத்து இரனியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பெண்களை கைது செய்தனர்.

அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதி சேர்ந்த கிருஷ்ணம்மாள் (60), சுப்பம்மாள் (50), கோழியம்மாள் (51) என்பது தெரிய வந்தது. இதை அடுத்து மூன்று பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் நடிகர் சூர்யா 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்; பொதுமக்களுக்கு அன்னதானம்
இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
மருமகள் பூப்புனித நீராட்டு விழா
நோயின் தாக்கத்தால் பெண் தற்கொலை
ஜோதிடர்களை அவமதித்த வன்னியரசுக்கு தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் கார்த்திபுரம் 1000 மரக்கன்றுகள் நடும் விழா

August 5, 2025
81 Views
மக்களுடன் முதல்வர் முகாமில் அமைச்சர் தா. மோ. அன்பரசன் பங்கேற்பு
அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா
அருள் பாலமுருகன் திருக்கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா
தமிழ்நாடு செட்டியார்கள் முன்னேற்ற பேரவை சார்பில் மணமாலை நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account