By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தி.மலை தீப திருவிழா: கிருஷ்ணகிரி குழுவினர் 700 பேர் இணைந்து இரு நாட்கள் அன்னதானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தி.மலை தீப திருவிழா: கிருஷ்ணகிரி குழுவினர் 700 பேர் இணைந்து இரு நாட்கள் அன்னதானம்
ஆன்மிகம்தமிழ்நாடுதிருவண்ணாமலை

தி.மலை தீப திருவிழா: கிருஷ்ணகிரி குழுவினர் 700 பேர் இணைந்து இரு நாட்கள் அன்னதானம்

Last updated: November 22, 2025 7:21 pm
November 22, 2025
27 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, நவ. 22 –

திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு இருநாட்கள் கிருஷ்ணகிரி அண்ணாமலையார் அன்னதான சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அண்ணாமலையார் அன்னதான சங்க மாவட்ட தலைவர் சண்முகம் கூறியதாவது: பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப விழா வரும் டிச.,3ல் நடக்கிறது. ஆண்டுதோறும் தீப விழாவின் போது எங்கள் சங்கம் மூலம் இருநாட்கள், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். அதன்படி தீபத்திருநாளான டிச.,3 மற்றும் டிச.,4 இருநாட்களும், தொடர்ந்து, 48 மணி நேரமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள துர்வாசர் கோவில் அருகில் உள்ள மைதானத்தில், அன்னதானம் நடக்கிறது. இதில், 400 சமையல் காரர்கள் மற்றும், 300 தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்கள் அனைவரும் எந்நேரமும் இங்கு வந்து சாப்பிட்டு செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.அன்னதான இடத்தில் கடந்த, 19ல். பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியிலிருந்து வரும், 30லேயே சமையல் குழுவினர் அங்கு செல்வர். எனவே வரும் டிச.,3 மற்றும் 4 தேதிகளில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கிருஷ்ணகிரி அண்ணாமலையார் அன்னதான சங்கத்தின் மூலம் வழங்கும் அன்னதானத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் நியமனம்
செங்கல் சிவபார்வதி கோயிலில் மகரப் பொங்கல் விழா நடந்தது
சித்திரை திருவிழாவின் தற்காலிக உண்டியல்கள் திறப்பு
தென்தாமரை குளம் அருகே பெண் வக்கீல் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு பதிவு
கோவையில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை– “CASO” ஆபரேஷன் மூலம் 26 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மதுரை

குழந்தைகளின் காதணி விழாவில் தமாகா தலைவர் ஜி கே வாசன் எம்பி பங்கேற்றார்

May 6, 2024
128 Views
கும்பாபிஷேக யாகசாலை பிரவேச நிகழ்ச்சி
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மேல் தீபம் ஏற்ற வேண்டும் என பாஜக வினர் ஆர்ப்பாட்டம்
நித்திரவிளை அருகே பெண் தற்கொலை; 35 பவுன் நகைகளை வாங்கியது யார்? போலீஸ் விசாரணை
குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account