By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய சிறப்பு திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய சிறப்பு திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய சிறப்பு திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்

Last updated: June 5, 2026 6:25 pm
June 5, 2026
31 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 5 –

தாட்கோ மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய சிறப்பு திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் ரேவதி கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து கணினி உதவியுடன் வடிவமைப்பு கணினி உதவியுடன் உற்பத்தி தொழில் துறை தானியக்கப் பயிற்சி உள்ளிட்ட தொழில் நுட்ப பயிற்சிகள் வழங்க உள்ளது.

இந்த பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் பி.இ.மெக்கானிக்கல் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இந்த பயிற்சியில் கால அவகாச ம் 90 நாட்களாகும். பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்கும் தகுதியான நபர்கள் தங்கி பயிலும் வகையில் தேவையான செலவினங்களில் தாட்கோ ஏற்கும்.

பயிற்சி வெற்றிகரமாக முடிக்கும் நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். ஆரம்ப மாத ஊதியம் ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் 40 ஆயிரம் வரைபெறும் வாய்ப்பு உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் தாட்கோ www.tahdco.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோடு மாயா கிருஷ்ண சுவாமி கோயில் திருவிழா
நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கேரளா கொள்ளையனை கைது செய்த குமரி தனி படை போலீசார்
முளங்குழி அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது
களியக்காவிளை அருகே சிவபார்வதி கோயிலில் 7 வது அதிருத்ர மகாயக்ஞம் துவக்கம்
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

மாணவர்களுக்லு கல்வி உதவிகளை வழங்கிய கோவை

November 20, 2024
63 Views
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டசத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி
சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு பாராட்டு விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே டிப்பர் திருடியவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account