By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் விவசாய கடன் தள்ளுபடி கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் விவசாய கடன் தள்ளுபடி கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் விவசாய கடன் தள்ளுபடி கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

Last updated: August 27, 2026 3:07 pm
August 27, 2026
10 Views
Share
SHARE

தருமபுரி, ஆக. 27:

தருமபுரி மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில், விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என பாஜக விவசாய அணியினர் எச்சரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூரில் விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி நிறைவு விழாவில் 127 பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் நலத்திட்டங்களை வழங்கினார்
ஈரோடு சோலார் பஸ் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஆட்டோ கன்சல்டிங் கடை உரிமையாளர் மீது தாக்குதல்
கொதிக்கும் எண்ணெயில் நடு சாலையில் சிப்ஸ் கடை: சாலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைதுறை: 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
புதுக்கடை அருகே பைக்கில் வந்து பள்ளி மாணவி செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

காரமடை ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

June 30, 2025
54 Views
200 பெண் தையல் கலைஞர்கள் இணைந்து 20
அழகாபுரி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆய்வு மேற்கொண்டார்
இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி.
நிர்வாகிகள் உட்பட 300 பேர் திமுகவில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account