By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நேரில் ஆய்வு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நேரில் ஆய்வு

Last updated: August 4, 2026 5:24 pm
August 4, 2026
28 Views
Share
SHARE

தருமபுரி, ஆக. 4 –

தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, பட்டு வளர்ச்சி துறை இயக்குனர் சதீஷ், மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளின் முன்னேற்றம் விவசாயிகளுக்கான மின்னணு பட்டுக்கூடு பரிவர்த்தனை (e-Auction) வசதிகள் மற்றும் அங்காடியின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின்போது சேலம் துணை இயக்குனர் பொன்மாரி, தருமபுரி மண்டல இணை இயக்குனர் இளையராஜா, துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் ஜார்ஜ் மற்றும் துறையின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது?
மாற்று திறனாளிகளுக்கு அனைத்து நலத் திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் சேவை மையம்: ஈரோடு ஆட்சிதலைவர் கந்தசாமி தகவல்
சோகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தேசிய நெடுஞ்சாலையில் முறைகேடாக டீசல்,பெட்ரோல் விற்பனை செய்தவர் கைது: 80 லிட்டர் டீசல், 6 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்: சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தண்ணீர் விட வலியுறுத்தி நவ.5 சிபிஐஎம் சாலை மறியல் அறிவிப்பு

November 4, 2024
81 Views
கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசர்கள் நல சங்கம்
25வது வருட கார்கில் வெற்றி
மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.
கடல் வழி தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account