By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: July 16, 2026 3:07 pm
July 16, 2026
23 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 16 –

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே தருமபுரி மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 50 ரூபாயும், எருமை பாலுக்கு 60 ரூபாயும் விலையை உயர்த்தி தமிழக அரசு வழங்கிட வேண்டும். ஊக்க தொகையாக லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வழங்கிட வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு மார்ஜின் தொகையான 1.25 மார்ஜின் தொகையாக 5% உயர்த்தி வழங்கிட வேண்டும். பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்து ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.

கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்கிட வேண்டும். கால்நடை காப்பீடு 100% மானியத்தில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி பேசினார். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட விவசாய சங்கத்தினர் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சுப்பிரமணி, சிவலிங்கம், மாவட்ட பொருளாளர் பழனி, கரும்பு பிரிவு தலைவர் லோகநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் காமராஜி, கரும்பு பிரிவு செயலாளர் குமார், முன்னாள் பால்வளத் தலைவர் சில்க் சின்னசாமி மற்றும் பால் உற்பத்தியாளர்கள், விவசாய சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே தமிழகத்தில் பாரதிய ஜனதா வேரூன்றிவிட்டது: நாகர்கோவில் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பேச்சு
வீட்டில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை: 15,000 மாத்திரைகள் பறிமுதல்: திருச்சியில் தொடரும் போதை கலாச்சாரம்
லால்குடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
கால்வாயை சீரமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்!
திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்; குமரி கோயில்களில் சிறப்பு பூஜைகள்; இரவில் சொக்கப்பனை கொளுத்தி வழிபட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

பஞ்சாயத்தில்சிறப்பு கிராம சபை கூட்டம்

August 1, 2024
91 Views
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
கோவை ஸ்ரீ மருதமலை ஆண்டவர் பேக்கரி கிளை திறப்பு விழா
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
குறுஞ்செய்தி சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account