By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் ஜாக்டோ ஜியோ மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் ஜாக்டோ ஜியோ மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் ஜாக்டோ ஜியோ மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

Last updated: December 27, 2025 3:31 pm
December 27, 2025
47 Views
Share
SHARE

தருமபுரி, டிசம்பர் 27 –

தருமபுரி இந்திய தொழிற்சங்க மையம் அலுவலகத்தில் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் தமிழக அரசு 2021 – ம் ஆண்டு தேர்தல் கால வாக்குறுதி படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடன் அறிவிக்க வேண்டும். அரசு பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்துடன் அமல்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை மாநாட்டில் முன் முன்வைக்கப்பட்டது. 2026 ஜனவரி 6- ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து 2018 வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்களை கௌரவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர்கள் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடற்கரை நடைபாதை பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஆக்ரமிப்புகள் அகற்றம்
பெருமாநல்லூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது
மார்த்தாண்டம் அருகே பணம் நகைகள் மோசடி: தொழிலதிபர், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு: தனிப்படை விசாரணை
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் கட்டமைப்பு வசதி; தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் துவக்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இயந்திரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி

October 21, 2024
78 Views
நாகர்கோவிலில் போதை மாத்திரை ஊசியுடன் 5 பேர் சிக்கினர்; மதுவிலக்கு போலீசார் விசாரணை
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் அறிமுக விழா
காட்பாடி சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் கும்பாபிஷேகம்
பேச்சிப்பறை மலைவாழ் மக்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account