By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

Last updated: August 25, 2026 5:40 pm
August 25, 2026
8 Views
Share
SHARE

தருமபுரி, ஆக. 26:

தருமபுரி மாவட்ட தேமுதிக சார்பில், கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில், மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் முன்னிலையில் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் 74 கிலோ கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, முன்னதாக பாளையம்புதூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்குவதற்காக மளிகைப் பொருட்கள் வாங்கப்பட்டன. தொடர்ந்து செங்கொடிபுரத்தில் நகர செயலாளர் சங்கர் தலைமையில் கேக் வெட்டி, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பொருளாளர்கள் சீனிவாசன், ராமச்சந்திரன், மாநில கேப்டன் மன்ற துணைச் செயலாளர் புல்லட் மாரிமுத்து, மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் மணி, தருமபுரி நகர மகளிரணி சுதா, முனியப்பன், ஒன்றிய செயலாளர்கள் விக்னேஷ், சரவணன், மணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் செந்தாமரை, கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது
திருச்சி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம்
பொன்மனை பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் சுடுகாடு: மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையின் ‘சஜாக்’ ஆபரேஷன்
கன்னியாகுமரியில் சுற்றுலா வந்த 2 கேரளா இளம்பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகி நியமனம்

September 25, 2025
78 Views
நீர்வரத்து குறைவு காரணமாக காவிரி ஆற்றில் தென்படும் முதலைகள்
ஊத்தங்கரையில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாரத்தான் 2025 இளைஞர்கள் திருவிழா
மாவட்ட ஆயுதப் படையில் சரக காவல்துறை
தென்காசி மாவட்டம் அஇஅதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account