By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 62 வது ஆண்டு விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 62 வது ஆண்டு விழா!
சேலம்மாவட்டம்

ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 62 வது ஆண்டு விழா!

Last updated: February 4, 2025 8:39 am
February 4, 2025
67 Views
Share
SHARE

சேலம்,பிப்.03

சேலம் அம்மாபேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 62 ஆம் ஆண்டு ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் தலைமை விருந்தினராகவும், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பிந்து சரவணன் கௌரவ விருந்தினராகவும் அருட் சகோதரர் சி.எஸ்.சி புரொவின்ஷியல் சுப்பீரியர் பிரதர்ஸ் ஆப் ஹோலி கிராஸ் பி.ஜே.சந்தோஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளின் தீமைகளை பற்றியும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் மிக விளக்கமாக எடுத்துரைத்தனர். மேலும் மாணவர்களின் எதிர்கால நலனை பற்றியும் சிறப்புரையாற்றினர். பின்னர் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் அருள் சகோதரர் சேசுராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். அதனைத் தொடர்ந்து அகாடமி எக்ஸலன்ஸ் எக்ஸாம்,டாப் ரேங்கர்ஸ், பெஸ்ட் ஆல் ரவுண்டர் ஆகிய தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்  பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

ஹோலி கிராஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் அருள் சகோதரர் ஸ்டீபன் ஆனந்தராஜ், தொடக்கப்பள்ளி துணை முதல்வர் அருட் சகோதரர் அருள் ஜீவன்,பள்ளியின் நிர்வாகி அருட் சகோதரர் ஏசுதாசன் ஆகியோரின் தலைமையில் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பள்ளியின் துணை முதல்வர் அந்துவான் குணசீலன் மற்றும் ஆசிரியர் குழுவினர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
4172 பேருக்கு 5.75 கோடி நலத்திட்ட உதவிகள்அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
ராமக்காள் ஏரி வளாகத்தில் ஈத்கா திடலில் ரம்ஜான்
நாகர்கோவிலில் மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம்: கலெக்டர் பங்கேற்பு
பட்டுப்போன மரங்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

August 19, 2025
65 Views
திருக்கோயிலில் கார்த்திகை மாத திருவிழா
சீமான் பற்றி அவதூறு பரப்பி வரும் திருச்சி சூர்யா யூடியூப்பர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு
ஊர் மக்கள் ஆட்சியரிடம் மனு
தே.மு.தி.க காமராஜ் நகரில் உறுப்பினர் சேர்க்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account