By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

Last updated: June 11, 2026 6:11 pm
June 11, 2026
20 Views
Share
SHARE

தருமபுரி, ஜுன் 11 –

தருமபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்புப்படை செயல்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் துவக்கி வைத்தார். இது குறித்து சிங்கப்பெண் சிறப்புப் படையில் உள்ள சப் – இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி கூறியதாவது: சிங்கப்பெண் சிறப்புப்படை பணியை தொடங்கி உள்ளோம். இதற்காக எங்களுக்கு ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த படையில் 2 பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 4 பெண் காவலர்கள் மற்றும் 2 டிரைவர்கள் இடம்பெற்று இருக்கிறோம்.

காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 12 மணி வரையும் என தினமும் இரண்டு ஷிப்டுகளாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிது. குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் குற்ற செயல்களை முன்கூட்டியே தடுப்பது ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். இதன் மூலம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் மற்றும் பணிகளுக்கு சென்று மீண்டும் வீடுகளுக்கு திரும்பும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

மேலும் 100, 1098 உள்பட கட்டணமில்லா தொலைபேசி எண்களில் அவசர உதவி கேட்டு பெண்களிடம் இருந்து வரும் அழைப்புகளை பெற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இ.என்.டி.டாக்டர் சிவக்குமார் கிளினிக்கில் தலைசுற்றல், மயக்கத்திற்கு நவீன சிகிச்சை மையம்: யாகரிஷி வராஹ குருஜி திறந்து வைத்தார்
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதி போலீஸ் எஸ்ஐ படுகாயம்; வங்கி மேலாளர் மீது வழக்கு
குறளகம் ஆண்டு விழா: அகில இந்திய தமிழர் கழகம் நிறுவனர் முத்துகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
பொய்யாக திருட்டு பட்டம் சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; எஸ்பியிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நள்ளிரவில் கார் – பைக் மோதல்: வாலிபர் உயிரிழப்பு

June 15, 2026
18 Views
தமிழக வெற்றிக் கழக தொண்டரணி
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு பொதுப்பணித்துறை, போலீசார் காவடி ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு
தொண்டி ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
சங்கரன்கோவில் நகராட்சி பகுதி வியாபாரிகளுக்கானபிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account