By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: July 24, 2026 7:42 pm
July 24, 2026
5 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 24 –

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சிறு, குறு விவசாயிகள் வங்கிகளில் வாங்கியுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் . பெரும் விவசாயிகள் வங்கிகளில் வாங்கி உள்ள கடன்களில் 50% தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் ஈச்சம்பாடி அணைக்கட்டு மற்றும் ஏரி, குளங்களை தூர்வாரி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஆட்சியரிடம் வலியுறுத்தினார்கள்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்/மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, பாலக்கோடு கூ ட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்/ மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகாமை இயக்குனர் மதுமதி, வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி, வேளாண்மை துணை இயக்குனர் சித்ரா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கோரிக்கை
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, அங்கன்வாடி மையங்களை அமைச்சர் வினோத் ரவி திறந்து வைத்தார்
இலக்கியம்பட்டி ஸ்ரீ சாலை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் பிரபல ரவுடி தூக்கு போட்டு தற்கொலை

January 24, 2026
86 Views
வென்றி லிங்கபுரம் தர்மத்தூரணிஅங்கன்வாடி
இந்திய தேசத்தின் மூவர்ண கொடியை ஏற்று கொள்ளாதவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜகவினர்; தமிழக மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக மாநில தலைவர் தேங்காபட்டணத்தில் பேட்டி
இளையராஜா இசைத் தழுவலில் ஃபார்ம்லி வழங்கும் புதிய டிஜிட்டல் விளம்பரம்
மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account