By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி குமாரசாமிபேட்டையில் சந்தன காப்பு மற்றும் ரூ.20 லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி குமாரசாமிபேட்டையில் சந்தன காப்பு மற்றும் ரூ.20 லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்
ஆன்மிகம்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி குமாரசாமிபேட்டையில் சந்தன காப்பு மற்றும் ரூ.20 லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்

Last updated: July 15, 2026 2:42 pm
July 15, 2026
5 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 15 –

தருமபுரி நகரம் குமாரசாமிபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில், ஆணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.
இவ்விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா ஆராதனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து இரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில், அம்மனுக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு, ரூ.20 லட்சம் மதிப்பிலான ₹500, ₹200, ₹100 மற்றும் ₹50 நோட்டுகளால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தி பரவசத்துடன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

இந்த விழாவில் குமாரசாமிபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். விழா நிறைவில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சிறந்த மனிதநேயமிக்க சேவையை பாராட்டி விருது
களியக்காவிளை அருகே காதல் வலையில் சிக்க வைத்து கல்லூரி மாணவியை கர்ப்பம் ஆக்கிய நண்பர்கள் 2 பேர் கைது
ஈச்சம்பாடி அணைக்கட்டில் நீர் நிரம்பி
புதுக்கடை அருகே 2 விபத்துகள்: நடந்து சென்ற முதியவர்கள் படுகாயம்
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற சோர்வின்றி உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!! கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பாலமுருகா பஜாஜ் நிறுவனத்தில்பஜாஜ் பல்சர் NS400 பைக் அறிமுகம்

July 17, 2024
113 Views
கன்னியாகுமரி கலங்கரை விளக்கில் பாதுகாப்பு குறைபாடு
குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் குழந்தை தினம்
வீரபுலியில் புதிய அஞ்சல் கிளை அலுவலகம்
டெல்லியில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account