By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூ டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூ டும்
தருமபுரிமாவட்டம்

தருமபுரி அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூ டும்

Last updated: December 10, 2024 12:31 pm
December 10, 2024
90 Views
Share
SHARE

தருமபுரி அஞ்சல் பிரிப்பகம் கடந்த 1982 முதல் சுமார் 42 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.தருமபுரி அஞ்சல் பிரிப்பு அலுவலகத்தில் சுமார் 25 நிரந்தர ஊழியர்களும், 10 தற்காலிக ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.


தருமபுரி அஞ்சல் பிரிப்பகத்தில் மாலை 5:30 முதல் 8:30 வரை பதிவுத்தபால்,விரைவுத்தபால், பார்சல் தபால் சேவைகளை வணிகர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினந்தோறும் 2500 பதிவு தபால்கள், மற்றும் 20,000க்கும் மேற்பட்ட சாதாரண தபால்கள் மற்றும் 400 மேற்பட்ட பார்சல்களை  கையாண்டு வருகிறது. 


அஞ்சல் நிர்வாகம் கடந்து 5.12.2024 அன்று தருமபுரி அஞ்சல் பிரிப்பகத்தை சேலம் அஞ்சல் பிரிப்பகத்துடன் இணைக்கும் உத்தரவினை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் பொதுமக்கள், வணிகர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சேலம் அஞ்சல் பிரிப்பகத்துடன் இணைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் தபால்கள் காலதாமதமாக கிடைக்கும்.


எனவே தருமபுரி அஞ்சல் பிரிப்பகத்தை சேலம் அஞ்சல் பிரிப்பகத்துடன் இணைக்கும் உத்திரவினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு  திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி தலைமை வகித்தார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். சிசுபாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கலை செல்வன்,   விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் த. கு. பாண்டியன், சாக்கன்சர்மா, மதிமுக மாவட்ட செயலாளர் ராமதாஸ், வணிகர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியலிங்கம்,இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்ட தலைவர் என். சுபேதார், அகில இந்திய அஞ்சல் ஆர் .எம். எஸ். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பி. சுப்பிரமணியம், மாவட்ட உதவித் தலைவர்கள் கணேசன் , நடராஜன், மாநில நிர்வாகிகள் பி. சங்கு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அனைத்து கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பிரதமர் ரோடு ஷோவில் விதிமுறைகளை மீறியதாக பாஜக, அதிமுக மீது வழக்கு பதிவு
குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தார் தளம் அமைத்து சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு மனு
சாதனை சிகரம் பெண் சிற்பி விருது
நாகர்கோவில் அருகே ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வந்த 5 டன் அரிசி, கோதுமை பறிமுதல்
ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் பொதுக்குழுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம்

June 30, 2024
112 Views
தருமபுரி மாவட்டம் எம்.ஜி. ரோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா
பரமக்குடி மேற்கு ஒன்றியத்தில் அழகு முத்துக்கோன் குருபூஜை விழா
மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம்
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account