By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உலக உணவு பாதுகாப்பு தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உலக உணவு பாதுகாப்பு தின விழா
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உலக உணவு பாதுகாப்பு தின விழா

Last updated: June 9, 2026 6:22 pm
June 9, 2026
23 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 9 –

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, ஒருங்கிணைப்போடு ‘உலக உணவு பாதுகாப்பு தின விழா’ நடைபெற்றது.

தருமபுரி மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்பு முன் உரையுடன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முருகன் , பட்டதாரி ஆசிரியை கிரிஜா , இசை ஆசிரியை சாய் விஜயலட்சுமிஆகியோர் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். கைலாஷ்குமார் தலைமையில் “உலக உணவு பாதுகாப்பு தினம் 7 ஜுன் 2026” விழிப்புணர்வு அனுசரிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஏழாம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக ஒரு கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டும் “சுமையிலிருந்து தீர்வு வரை எங்கும் பாதுகாப்பான உணவு” அதாவது “From burdon to solutions -safe food everywhere” என்ற கருப்பொருள் உடன் உலக உணவு பாதுகாப்பு தின விழா அனுசரிக்கப்படுகிறது.

மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் , தலைமை உரையில் பாதுகாப்பற்ற உணவுகளை உண்பதால் உலக சுகாதார நிறுவன (World Health Organization)கூற்றின்படி உலக அளவில் ஆண்டுதோறும் 86.6 கோடி பேர் உடல்நலம் குறைவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 1.5 லட்சம்பேர் ஆண்டு தோறும் உயிரிழப்பை எதிர் நோக்குகின்றனர். ஆகவே நாம் பாதுகாப்பான உணவவை உறுதி செய்ய ஐந்து விஷயங்களை (5C – Cleaning, Cooking ,Chilling, Cross contamination prevented and Communication) முக்கியமாக பின்பற்ற வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் வலியுறுத்துகின்றது.

அவை தன் சுத்தம், சமையலறை மற்றும் சுற்றுப்புறசுத்தம், பாதுகாப்பான உணவிற்கான அனைத்து வழிகளை பின்பற்றுதல், உணவை உட்கொள்ளும் முன் அது கலப்படம் இல்லாமலும் கெட்டுப் போகாமல் இருப்பதை உறுதி செய்தல் மேலும் நீங்கள் உண்ணும் உணவை பற்றிய தகவல்களை விபரச்சீட்டில் இருந்து அறிந்து கொள்ளுதல் ஆகியவை முக்கியமான ஐந்து தூண்கள் ஆகும். இவற்றை கடைபிடித்தாலே உடல் நல்ல ஆரோக்கியத்துடன் பாதுகாப்பான முறையில் வாழலாம் எனவும் தற்சமயம் அறிவியல் பூர்வமான வகையில் உணவுப் பொருட்களை ஆராய்ந்து பாதுகாப்பான உணவை தேர்ந்தெடுத்து உடல் நலத்தை பேணி காக்கலாம் என விழிப்புணர்வு செய்தார்.

மேலும் நிகழ்வில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பொட்டலம் இடப்பட்ட உணவுப் பொருட்களின் லேபிள்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து அதாவது உணவு பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, நுகர்வோர் தொடர்பு எண், உணவு பாதுகாப்பு உரிமை எண் மேலும் சைவ , அசைவ குறியீடுகள் உணவு பொருள் உட்காரணிகள், அலர்ஜி தன்மை, ஊட்டச்சத்து தகவல்கள் குறித்து உரிய பொருட்களுடன் நேரடி செயல் விளக்கம் அளித்ததுடன் உணவுப் பொருட்கள் சிலவற்றின் வீட்டு அளவிலேயே கலப்படம் கண்டறிந்தல் குறித்து குறிப்பாக தேயிலை, தேன், சமையல் எண்ணெய், நெய், மஞ்சள் தூள், மிளகு, வெல்லம், செர்ரிபழம் உள்ளிட்டவற்றில் கலப்படம் கண்டறிதல் குறித்து உணவு பொருட்களை கொண்டு நேரடி செயல் விளக்கம் அளித்தார்.

விரைவாக உணவு பாதுகாப்பு சார்ந்து சுகாதாரம் தரம் கட்டுப்பாடு மற்றும் வீண் விரயம் தவிர்த்தல் உணவு பாதுகாப்பு அவசியம் குறித்து மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பேன் என 800 க்கும் மேற்பட்ட மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வில் பள்ளி உயர்கல்வி இயக்குனர் தங்கரத்தினம் ஆசிரியை அருள்செல்வி உள்ளிட்டோருடன் இருபால் ஆசிரியை, ஆசிரியர்களுடன் மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: லஞ்சம் பெற்ற விஏஓ-வுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை
ஆதவ் அர்ஜுனா அறியாமையில் பேசுகிறார்: திருப்பூரில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி பேட்டி
படந்தாலுமூட்டில் பழமையான பள்ளி முன்னறிவிப்பின்றி திடீர் மூடல்: மாணவர்கள் பெற்றோர்கள் தவிப்பு
பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரச்சாரம்
குடிநீர் இணைப்பு வழங்காமல் 4 ஆண்டுகளாக மாற்று திறனாளி உட்பட 200க்கும் மேற்பட்டோரை அலைகழிக்கும் பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வாரிசுதாருக்கு ரூ.2 லட்சத்து 50 நிதி உதவி

December 31, 2024
63 Views
சிறுத்தைகள் கட்சி சார்பில் நிலம் மீட்பு போராட்டம்
மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மார்த்தாண்டம் வருகை: மறைந்த குழித்துறை நகர முன்னாள் செயலாளர் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல்
உத்தமபாளையம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி 2.0
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account